இரும்பு(III) நைட்ரேட்டு அல்லது பெர்ரிக் நைட்ரேட்டு(Iron(III) nitrate, or ferric nitrate) என்பது Fe(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். ஒரு நீருறிஞ்சியாக இருப்பதால் இச்சேர்மம் பொதுவாக Fe(NO3)3•9H2O என்ற வேதிவாய்பாடுடன் காணப்படுகிறது. நீரேற்று வடிவத்தில் இது நிறமற்றது முதல் வெளிர் ஊதாநிற படிகங்களாகக் காணப்படுகிறது.
ஆபரணம் மற்றும் உலோகக் கொல்லர்கள் பெர்ரிக் நைட்ரேட்டு கரைசல்களை வெள்ளி மற்றும் வெள்ளி உலோக கலவைகளை அரித்து எடுக்கும் வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்
மேற்கோள்கள்
↑Hampton, K. G. Harris, T. M.; Hauser, C. R. (1973). "2,4-Nonanedione". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0848.; Collective Volume, vol. 5, p. 848 As of 2007, 22 other entries describe similar preparations in Organic Syntheses
↑Cornélis, A. Laszlo, P.; Zettler, M. W. "Iron(III) Nitrate–K10 Montmorillonite Clay" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289.