காயுதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) வகை மகளிருக்கான அரசினர் தன்னாட்சிக் கலைக்கல்லூரி உருவாக்கம் 1974 தலைவர் தமிழ்நாடு அரசு முதல்வர் வி. இராதா மாணவர்கள் 4300 அமைவிடம் , , இணையதளம் http://www.qmgcw.in
காயுதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும் .[ 1] இக்கல்லூரி 1974-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[ 2] தன்னாட்சித் தகுதியுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. முனைவர் வி. இராதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[ 3]
வரலாறு
1974 ஆவது ஆண்டில் 30 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பட்டப் படிப்புகளில் சில நூறு மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 12 இளநிலை, 6 முதுநிலைப் படிப்புகளில் 4300கும் அதிகமான மாணவிகளுடன் செயல்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து 2006-07 கல்வியாண்டில் இருசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் முதலாம் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.
வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
அமைவிடம்
காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
இதனையும் காண்க
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்