கேரளாவில் மாவட்டத்திற்கு கீழே உள்ள நிர்வாக பிரிவுகள் வட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 1670 கிராமங்கள் (குழு கிராமங்கள் உட்பட) கொண்ட 78 வட்டங்கள் உள்ளன.[ 1] [ 2]
கேரள நிர்வாகப் பிரிவுகள்; 2020ஐ அடிப்படையாகக் கொண்ட வரைபடம்
Taluks in Kerala
#
வட்டத்தின் பெயர்
மாவட்டத்தின் பெயர்
கிராமங்களின் எண்ணிக்கை
வ. போ. அ. குறியீடு
1
நெய்யாற்றிங்கரை
திருவனந்தபுரம்
21
KL-19, KL-20
2
காட்டாக்கடை
13
KL-74
3
நெடுமங்காடு
25
KL-21
4
திருவனந்தபுரம்
31
KL-01, KL-15, KL-22
5
சிராயின்கீழ் (தலைமை அலுவலகம்: ஆற்றிங்கல் )
17
KL-16
6
வர்க்கலை
12
KL-81
7
கொல்லம்
கொல்லம்
31
KL-02
8
குன்னத்தூர் (தலைமை அலுவலகம்: சாஸ்தாங்கோட்டை )
07
KL-61
9
கருநாகப்பள்ளி
17
KL-23
10
கொட்டாரக்கரை
27
KL-24, KL-82
11
புனலூர்
15
KL-25
12
பத்தனாபுரம்
08
KL-80
13
அடூர்
பத்தனம்திட்டா
14
KL-26
14
கோன்னி
14
KL-83
15
கோழஞ்சேரி (தலைமை அலுவலகம்: பத்தனம்திட்டா )
11
KL-03
16
ரான்னி
10
KL-62
17
மல்லப்பள்ளி
09
KL-28
18
திருவல்லா
12
KL-27
19
செங்கன்னூர்
ஆலப்புழா
11
KL-30
20
மாவேலிக்கரை
15
KL-31
21
கார்த்திகப்பள்ளி (தலைமை அலுவலகம்: ஹரிப்பாடு )
18
KL-29
22
குட்டநாடு (தலைமை அலுவலகம்: மங்கொம்பு )
14
KL-66
23
அம்பலப்புழை (தலைமை அலுவலகம்: ஆலப்புழா )
13
KL-04
24
சேர்த்தலை
20
KL-32
25
சங்கனாச்சேரி
கோட்டயம்
15
KL-33
26
கோட்டயம்
26
KL-05
27
வைக்கம்
18
KL-36, KL-67
28
மீனச்சில் (தலைமை அலுவலகம்: பாலா)
28
KL-35, KL-67
29
கஞ்சிரப்பள்ளி
13
KL-34
30
பீர்மேடு
இடுக்கி
10
KL-37
31
உடும்பன்சோலை (தலைமை அலுவலகம்: நெடுங்கண்டம் )
18
KL-69
32
இடுக்கி (தலைமை அலுவலகம்: பைனாவு )
9
KL-06
33
தொடுபுழா
17
KL-38
34
தேவிகுளம்
13
KL-68
35
கோதமங்கலம்
எர்ணாகுளம்
12
KL-44
36
மூவாற்றுப்புழை
18
KL-17
37
குனுந்துநாடு (தலைமை அலுவலகம்: பெரும்பாவூர் )
23
KL-40, KL-17
38
கணையனூர் (தலைமை அலுவலகம்: எர்ணாகுளம் )
20
KL-07, KL-39
39
கொச்சி (தலைமை அலுவலகம்: ஃபோர்ட் கொச்சி)
15
KL-43
40
வடக்கு பறவூர்
13
KL-42
41
ஆலுவா
16
KL-41, KL-63
42
சாலக்குடி
திருச்சூர்
31
KL-64, KL-45
43
முகுந்தபுரம் (தலைமை அலுவலகம்: இரிஞ்ஞாலகுடா )
29
KL-45
44
கொடுங்கல்லூர்
12
KL-47
45
திருச்சூர்
41
KL-08
46
சாவக்காடு
17
KL-46, KL-75
47
குன்னங்குளம்
14
KL-46, KL-48
48
தலப்பிள்ளி (தலைமை அலுவலகம்: வடக்காஞ்சேரி )
22
KL-48
49
ஆலத்தூர்
பாலக்காடு
30
KL-49
50
சிற்றூர்
30
KL-70
51
பாலக்காடு
30
KL-09
52
பட்டாம்பி
18
KL-52
53
ஒற்றப்பாலம்
41
KL-51
54
மண்ணார்க்காடு
19
KL-50
55
அட்டப்பாடி (தலைமை அலுவலகம்: அகலி)
6
KL-50
56
பெரிந்தல்மண்ணை
மலப்புறம்
24
KL-53
57
நிலம்பூர்
19
KL-71
58
ஈரநாடு (தலைமை அலுவலகம்: மஞ்சேரி )
23
KL-10
59
கொண்டோட்டி
12
KL-84
60
பொன்னானி
11
KL-54
61
திரூர்
30
KL-55
62
திருரங்கடி
17
KL-65
63
கோழிக்கோடு
கோழிக்கோடு
25
KL-11, KL-76, KL-85
64
தாமரச்சேரி
20
KL-57, KL-76
65
கொயிலாண்டி
34
KL-56, KL-77
66
வடகரை
28
KL-18, KL-77
67
வைத்திரி (தலைமை அலுவலகம்: கல்பற்றா )
வயநாடு
18
KL-12
68
சுல்தான் பத்தேரி
15
KL-73
69
மானந்தவாடி
16
KL-72
70
தலச்சேரி
கண்ணூர்
34
KL-58
71
இரிட்டி
20
KL-78
72
கண்ணூர்
28
KL-13
73
தளிப்பறம்பு
28
KL-59
74
பையனூர்
22
KL-86
75
ஹோஸ்துர்க்
காசர்கோடு
31
KL-60
76
வெள்ளரிகுண்டு
15
KL-79
77
காசர்கோடு
34
KL-14
78
மஞ்சேஸ்வரம் (தலைமை அலுவலகம்: உப்பளா )
48
KL-14
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
Chandran, VP (2018). Mathrubhumi Yearbook Plus - 2019 (Malayalam ed.). Kozhikode: P. V. Chandran, Managing Editor, Mathrubhumi Printing & Publishing Company Limited, Kozhikode.
தலைநகரம் தலைப்புக்கள் மாவட்டங்கள் நகரங்கள் புகழ்பெற்றவர்கள்