கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்
மாவட்டம்
Location of கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்
ஆள்கூறுகள் (Kotputli-Behror district): 27°53′12″N 76°17′00″E / 27.8867°N 76.2834°E / 27.8867; 76.2834
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்ஜெய்ப்பூர்
தலைமையிடம்கோட்பூத்லி-பெக்ரோர்
வருவாய் வட்டங்கள்கோட்பூத்லி, பெக்ரோர், விராட்நகர், பன்சூர், நீம்ரானா, மந்தன், நாராயண்பூர், பௌதா[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
PIN
30310X , 30170X
வாகனப் பதிவுRJ32
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் (Kotputli-Behror district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4]இதன் தலைமையிடமாக கோட்பூத்லி-பெக்ரோர் நகரங்கள் உள்ளது. இம்மாவட்டத்தின் அருகில் செய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்கள் உள்ளது.

இம்மாவட்டம் இராஜஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முப்புறங்களில் ஆரவல்லி மலைத்தொடர் சூழ்ந்துள்ளது. இதன் வடக்கில் அரியானா மாநிலம் உள்ளது. இம்மாவட்டத்தில் சபி ஆறு பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

Map of Kotpulti Behror District
கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. கோட்பூத்லி
  2. பெக்ரோர்
  3. விராட்நகர்
  4. பன்சூர்
  5. நீம்ரானா
  6. மந்தன்
  7. நாராயண்பூர்
  8. பௌதா

போக்குவரத்து

தில்லி-ஜெய்ப்பூர்-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 மற்றும் தில்லி-மும்பை-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Talukas of Kotputli-Behror District Map
  2. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. Retrieved 2023-10-16.
  3. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  4. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. Retrieved 2023-03-31.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya