பிசௌ பேலஸ் (பிசௌ அரண்மனை)பிசௌ பேலஸ் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியமிக்க ஹோட்டல் ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ரகுபிர் சிங்க்ஜி என்பவரின் அரண்மனையாகும். பழைய ஜெய்பூர் நகருக்கு மிக அருகாமையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. [1] இருப்பிடம்ஜெய்பூரில் உள்ள சரோஜ் சினிமாவிற்கு மிக அருகில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. [2]இங்கிருந்து கவரக்கூடிய இடங்களான சண்ட்போல் ஹனுமான் மந்திர் தோராயமாக 0.5 கிலோ மீட்டர் தொலைவிலும், மஸ்ஜித் ஜரஹன் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவை தவிர ஹோட்டலுக்கு அருகே ஜன்டர் மன்டர், ஜல் மஹால் மற்றும் ஹவா மஹால் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.[3] போக்குவரத்து வசதிகள்ஜெய்பூர் சர்வதேச விமான நிலையம் : 13 கிலோ மீட்டர் (தோராயமாக) ஜெய்பூர் ரயில் நிலையம் : 4 கிலோ மீட்டர் (தோராயமாக) வரலாறு19 ஆம் நூற்றாண்டின், மகாராஜா சவாய் ஜகத் சிங்க் (1803 - 1818) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. [4] உன்னதமான மனிதரான ரகுபிர் சிங்க்ஜியின் அரண்மனையாக இருக்கும்வண்ணம் கட்டப்பட்டது. இந்த அரண்மனை 1977 ஆம் ஆண்டில் ஹோட்டலாக மாற்றப்பட்டது. தற்போது ஒரு பாரம்பரியமிக்க ஹோட்டலாக திகழும் இந்த ஹோட்டல் ஜெய்பூர் மாநிலத்தில், பழைய கடைத்தெருப் பகுதியில் உள்ளது. தற்போதைய பிசௌ ஹோட்டலில் சாதாரண அறை, டீலக்ஸ் அறை, சூட் என மூன்று விதமான அறைகள் உள்ளன. கட்டிடக்கலை மற்றும் பொருந்துதல்பிசௌ அரண்மனை, முகப்புப் பகுதியினை வளைந்தவாறு கொண்டுள்ளது. ஹோட்டலில் முதன்மையாக அமைந்துள்ள பொதுவான அறை, மரத்தாலான தரையினைக் கொண்டுள்ளது. ஹோட்டலில் மொத்தம் 36 அறைகள் உள்ளன. இவற்றில் சில அறைகள் தனித்தன்மையான படுக்கை மற்றும் பொருந்துதல் வர்ணனைகளுடன் இருக்கின்றன. நெருப்புப் பக்கத்திற்கு மேற்பகுதியில் மகாராஜா பிசௌ தனது சேவகர்களுடன் இருக்குப்படியான ஒரு ஓவியம் தொங்கவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் போரிடும்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவை சுவரின் மீது வைக்கப்பட்டுள்ளன. இருக்கை அறைக்கு அருகில் மரத்தாலான அலமாரியில் பழைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டவாறு, நூலகம் ஒன்று காட்சியளிக்கிறது. ராஜஸ்தானின் பல விவரங்கள் காட்சியளிக்கும்படி வைக்கப்பட்டுள்ளதுடன் மட்டுமல்லாமல் நகைகள், ஆயுதங்கள், யானைகளின் சிற்பங்கள், மட்பாண்டங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவையும் காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் பிரிவில் புலி ஷிகரின் காட்சி மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு பிசௌ குடும்பத்தினைப் பார்த்த காட்சி போன்றவை முக்கியமானவையாகும். ஹோட்டலின் மேற்கூரையில் அமைந்துள்ள உணவகத்தினையும் சேர்ந்து இங்கு மூன்று உணவகங்கள் உள்ளன. [5] அத்துடன் இரவு நேர சிற்றுணவின்போது ராஜஸ்தானி நாட்டுப்புற நடனக் கலைஞர்களின் நடனமும் அரங்கேறும். மைதானங்கள்பிசௌ அரண்மனையினை வட்டமான நுழைவுப்பகுதியின் மூலம் நெருங்க இயலும். சிறந்த தன்மையுடன் கவனிக்கப்படும் பூங்கா பல்வேறு விதமான பறவைகளின் புகலிடமாக உள்ளது. இது மைதானத்தின் ஒரு பகுதியாகும். ஹோட்டல் மைதானத்தின் பிற வசதிகளில் நீச்சல் குளம் மற்றும் டென்னிஸ் விளையாடும் பகுதி போன்றவை முக்கியப்பங்கு வகிப்பவை. [5]
பிசௌ பேலஸ் வசதிகள்அடிப்படை வசதிகள்கம்பியில்லா இணையச்சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், காஃபி, அறைச் சேவை, இணைய வசதி மற்றும் நீச்சல் குளம் ஆகியவை அடிப்படை வசதிகளாக இங்கு வழங்கப்படுகின்றன. உணவு மற்றும் குடிபானங்கள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். மறு உருவாக்கம்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். வணிகச் சேவைகள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். பயணச் சேவைகள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். தனிப்பட்ட சேவைகள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். ஹோட்டல் வசதிகள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். இதர வசதிகள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். அடிப்படை அறை வசதிகள்குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia