தித்வானா-குசாமான் மாவட்டம்

தித்வானா-குசாமான் மாவட்டம்
மாவட்டம்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தித்வானா-குசாமான் மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தித்வானா-குசாமான் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்அஜ்மீர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தற்காலிக தலைமையிடம்தித்வானா
அரசு
 • வகைமாவட்ட ஆட்சியகரம்
இணையதளம்https://didwana-kuchaman.rajasthan.gov.in/home/dptHome/1277

தித்வானா-குசாமான் மாவட்டம் (Didwana-Kuchaman), இந்தியாவின் நாகவுர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்ட் 2023 அன்று இம்மாவட்டம் நிறுவப்பட்டது. [1][2]இதன் தற்காலிக தலைமையிடம் தித்வானா நகரம் ஆகும். இதன் மற்றொரு நகரம் குசாமான் ஆகும். இம்மாவட்டம் அஜ்மீர் கோட்டத்தில், மார்வார் பிரதேசத்தில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தித்வானா-குசாமான் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும்[3], 237 கிராம ஊராட்சிகளையும்[4], 783 கிராமங்களையும்[5] கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்

  1. தித்வானா வட்டம்
  2. குசாமான் நகர் வட்டம்
  3. மௌல்சர் வட்டம்
  4. சோட்டி காது வட்டம்
  5. லாட்னூன் வட்டம்
  6. பர்பத்சர் வட்டம்
  7. மக்ரானா வட்டம்
  8. நவான்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
  2. "Rajasthan Cabinet approves formation of 19 new districts, 3 divisions in state". India Today (in ஆங்கிலம்). Retrieved 2023-10-01.
  3. Talukas of Didwana-Kuchaman
  4. Gram Panchayats
  5. Villages of Didwana-Kuchaman District

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya