சாய் பல்கலைக்கழகம் (Sai University ) என்பது தமிழ்நாடு , காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் , பையனூர் அருகே ராஜீவ் காந்தி சாலை (மா. நெ. 49ஏ) -இல் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2018இல் நிறுவப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதிலிருந்து 90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசால் சட்டமியற்றப்பட்ட நிறுவப்பட்டு முதல் தனியார் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.
வரலாறு
சாய் பல்கலைக்கழகம், நிறுவனர்-வேந்தர் கே.வி. இரமணி. இவர் ஒரு இந்திய தொழிலதிபர். இவர் தனது செல்வத்தில் 85%க்கும் அதிகமான ஸ்ரீ சாய் அறக்கட்டளைக்கு (சாய் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை) நன்கொடையாக அளித்தார்.[ 1] [ 2] இந்த அறக்கட்டளை மூலம் ₹ 320 கோடி (ஐஅ$37 மில்லியன்) செலவில் பல்கலைக்கழகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்கப்பட்டது.[ 3]
இரமணி சனவரி 2018-இல் மாநில அரசை பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பாக அணுகினார்.[ 4] இது சாய் பல்கலைக்கழக சட்டம், 2018ஐ அறிமுகப்படுத்த வழிவகுத்தது.[ 2] அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு 90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்ட முதல் தனியார் பல்கலைக்கழகங்களான சிவ நாடார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான மசோதாவுடன் 2018 சூலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.[ 4] [ 5] [ 6] ஜாம்ஷெட் பருச்சா சூலை 2020-இல் இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஆகத்து 2020-இல் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இப்பல்கலைக்கழகத்திற்கான அடிக்கலை நாட்டினார்.[ 7] இப்பல்கலைக்கழகம் 2021-22ஆம் ஆண்டிற்கான சேர்க்கையை சனவரி 2021இல், கலை மற்றும் அறிவியல், கணினி மற்றும் தரவு அறிவியல் மற்றும் சட்டப் படிப்புகளில் தொடங்கியது.[ 8] இது ஆகத்து 2021-இல் செயல்படத் தொடங்கியது.[ 1] 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் மு. க.ஸ்டாலினால் கல்விக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.[ 9] [ 10]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 Swathi, Moorthy; Srikanth, Chandra R. (3 November 2021). "Meet KV Ramani, who donated 80% of his wealth to Shirdi Sai Baba and is now building Sai University" (in en). Moneycontrol . https://www.moneycontrol.com/news/business/meet-kv-ramani-who-donated-80-of-his-wealth-to-shirdi-sai-baba-and-is-now-building-sai-university-7670061.html .
↑ 2.0 2.1 "Sai University Act, 2018" . www.bareactslive.com . Retrieved 2022-10-13 .
↑ Sujatha, R. (6 July 2018). "New universities to come up on outskirts" (in en-IN). The Hindu . https://www.thehindu.com/news/cities/chennai/new-universities-to-come-up-on-outskirts/article24347194.ece .
↑ 4.0 4.1 Sujatha, R. (9 June 2021). "Sai University to start functioning from August, says founder" (in en-IN). The Hindu . https://www.thehindu.com/news/cities/chennai/sai-university-to-start-functioning-from-august-says-founder/article34767764.ece .
↑ "TN adopts Bills for setting up Shiv Nadar, Sai varsities" . Business Standard India . 5 July 2018. https://www.business-standard.com/article/pti-stories/tn-adopts-bills-for-setting-up-shiv-nadar-sai-varsities-118070501158_1.html .
↑ "Shiv Nadar University, Chennai launched; admissions open in April 2021" (in en). Business Line . 29 October 2020. https://www.thehindubusinessline.com/news/education/shiv-nadar-university-chennai-launched-admissions-open-in-april-2021/article32971118.ece .
↑ "CM Palaniswami lays foundation stone for Sai University" . The New Indian Express . Retrieved 2022-10-25 .
↑ "Sai University opens Admissions for its first Academic Session 2021-22" . India Education Diary . 10 June 2021. https://indiaeducationdiary.in/sai-university-opens-admissions-for-its-first-academic-session-2021-22/ .
↑ "30,000-sqft academic building at Sai University inaugurated by Stalin" . The New Indian Express . https://www.newindianexpress.com/cities/chennai/2022/may/18/30000-sqft-academic-building-at-sai-university-inaugurated-by-stalin-2454876.html .
↑ "Stalin inaugurates Sai University’s first academic block" (in en-IN). தி இந்து . 2022-05-17. https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-inaugurates-sai-universitys-first-academic-block/article65422402.ece .
வெளி இணைப்புகள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்