சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்

சீனிவாசன் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைசிறப்பை நோக்கி
வகைசுயநிதி
உருவாக்கம்2006
முதல்வர்முனைவர் எஸ். செல்வகுமார், முதுகலை பொறியியல்
அமைவிடம், ,
வளாகம்துறையூர் சாலை
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்www.sriengg.ac.in/index.php

சீனிவாசன் பொறியியல் கல்லூரி இந்தியாவின்,தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியாகும். தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளையின் கீழ் 2006 ஆம் ஆண்டில் 5 பொறியியல் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் கல்லூரியின் குறியீடு - 3823

அறிமுகம்

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[2] (AICTE) , தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[3](NAAC), சர்வதேச தரநிர்ணய அமைப்பு[4] (ISO), யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது. [5]

இடம்

இக்கல்லூரியானது பெரம்பலூர்,துறையூர் சாலையில், அமைந்துள்ளது.

துறைகள்

இளங்கலை

  • வானூர்தி பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • இயந்திர பொறியியல்

முதுகலை

  • முதுகலை பொறியியல் - VLSI வடிவமைப்பு (Master of Engineering in Very Large Scale Integration Design)

வசதிகள்

இந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், பேருந்துவசதி மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya