சேலம் சௌடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சேலம் சௌடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைஅரசு நிதியுதவி, மகளிர், கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1975
மாணவர்கள்2000
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

சேலம் சௌடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Shri Sowdeswari Women’s College) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள ஒரு அரசு நிதியுதவி பெறும் மகளிர் கல்லூரியாகும்.[1]

அறிமுகம்

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1975இல் தொடங்கப்பட்டது[2]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் செயல்பட்டு வருகின்றது.

படிப்புகள்

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

இளநிலை

கலை
  • பொருளியல்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்

அறிவியல்

  • இயற்பியல்
  • வேதியியல்
  • புள்ளியியல்

முதுநிலை

கலை
  • வணிகவியல்

அறிவியல்

  • புள்ளியியல்

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya