பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1997
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1997 இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்

  1. https://en.wikipedia.org/wiki/Periyar_University
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-21. Retrieved 2020-04-04.
  3. https://www.bwc.ac.in/courses-offered/[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya