பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு
இனங்காட்டிகள்
14298-31-8 Y
EC number
238-231-6
InChI=1S/H3O4P.Pr/c1-5(2,3)4;/h(H3,1,2,3,4);/q;+3/p-3 Key: KDCUNMWWJBHRSC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
3084189
[O-]P(=O)([O-])[O-].[Pr+3]
பண்புகள்
O 4 P Pr
வாய்ப்பாட்டு எடை
235.88 g·mol−1
தோற்றம்
திண்மம்
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
H315 , H319 , H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு (Praseodymium(III) phosphate ) என்பது PrPO4
என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . பிரசியோடைமியம் பாசுபரசு ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
பிரசியோடைமியம் குளோரைடுடன் பாசுபாரிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு அரைநீரேற்றை தயாரிக்க இயலும்:[ 2]
PrCl3 + H3 PO4 → PrPO4 + 3 HCl
சிலிக்கான் பைரோபாசுபேட்டுடன் (SiP2 O7 ) பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடை (Pr6 O11 ) சேர்த்து 1200 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை உருவாக்க முடியும்.[ 3]
பண்புகள்
P21/n என்ற இடக்குழுவில் a = 0.676 நானோமீட்டர், b = 0.695 நானோமீட்டர், c = 0.641 நானோமீட்டர், β = 103.25°, Z = 4 செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.[ 4] [ 5]
PrPO4 ·nH2 O என்ற வாய்பாட்டிலான படிக நீரேற்றையும் இது உருவாக்குகிறது. வாய்பாட்டிலுள்ள n <0.5 மதிப்பை கொண்டிருக்கும். P6222 என்ற இடக்குழுவில் செல் அளவுருக்கள் a = 0.700 நானோமீட்டர், c = 0.643 நானோமீட்டர், Z = 3 அளவுருக்கள் கொண்ட அறுகோண படிக அமைப்பில் வெளிர் பச்சை நிறப் படிகங்களாக இது படிகமாகிறது.[ 6] [ 7]
வேதிப் பண்புகள்
பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2 PrF2 (PO4 ) சேர்மத்தைக் கொடுக்கிறது.[ 8]
PrPO4 + 2 NaF → Na2 PrF2 (PO4 )
மேற்கோள்கள்
↑ "Praseodymium(III) phosphate" . pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
↑ Hikichi, Yasuo; Hukuo, Ken-iti; Shiokawa, Jiro (Dec 1978). "Syntheses of Rare Earth Orthophosphates" . Bulletin of the Chemical Society of Japan 51 (12): 3645–3646. doi :10.1246/bcsj.51.3645 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0009-2673 . http://dx.doi.org/10.1246/bcsj.51.3645 .
↑ Carlos E. Bamberger, George M. Begun, Dale E. Heatherly (Nov 1983). "Synthesis of Metal Phosphates Using SiP2O7" (in en). Journal of the American Ceramic Society 66 (11): c208–c209. doi :10.1111/j.1151-2916.1983.tb10575.x . பன்னாட்டுத் தர தொடர் எண் :0002-7820 . https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1151-2916.1983.tb10575.x . பார்த்த நாள்: 2022-03-06 .
↑ Garkavi, Andrey Vladimirovich (2023), "How to Draw Up and Complete a Dissertation, 2nd ed., revised and enlarged" , How to Draw up and Complete a Dissertation, 2nd ed., revised and enlarged , OOO "GEOTAR-Media" Publishing Group, pp. 1– 80, doi :10.33029/9704-7930-8-hdc-2023-1-80 , ISBN 978-5-9704-7930-8 , retrieved 2023-12-06
↑ Horchani-Naifer, K.; Férid, M. (2009-04-20). "Crystal structure, energy band and optical characterizations of praseodymium monophosphate PrPO4" . Inorganica Chimica Acta 362 (6): 1793–1796. doi :10.1016/j.ica.2008.08.021 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0020-1693 . https://www.sciencedirect.com/science/article/pii/S0020169308005422 .
↑ Инязовские чтения. Сборник научных статей Первой международной научно-практической конференции Совета молодых ученых МГЛУ (in ரஷியன்). Москва: Московский государственный лингвистический университет. 2022. doi :10.52070/978-5-00120-359-9_2022 . ISBN 978-5-00120-359-9 .
↑ Hezel, A.; Ross, S. D. (1967-08-01). "X-ray powder data and cell dimensions of some rare earth orthophosphates" . Journal of Inorganic and Nuclear Chemistry 29 (8): 2085–2089. doi :10.1016/0022-1902(67)80469-X . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-1902 . https://dx.doi.org/10.1016/0022-1902%2867%2980469-X .
↑ ZIMINA, G. V.; SMIRNOVA, I. N.; GORKOVENKO, M. YU.; SPIRIDONOV, F. M.; KOMISSAROVA, L. N.; KALOEV, N. I. (1995-02-21). "ChemInform Abstract: Synthesis and Studies of Fluorophosphates of Rare Earth Elements Na2LnF2PO4." . ChemInform 26 (8). doi :10.1002/chin.199508015 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0931-7597 . http://dx.doi.org/10.1002/chin.199508015 .
பிரசியோடைமியம் (II) பிரசியோடைமியம் (III) கரிம பிரசியோடைமியம்(III) சேர்மங்கள்
பிரசியோடைமியம் (III,IV) பிரசியோடைமியம் (IV) பிரசியோடைமியம் (V)