பிரசியோடைமியம் மோனோசெலீனைடு

பிரசியோடைமியம் மோனோசல்பைடு
இனங்காட்டிகள்
12038-08-3 Y
ChemSpider 95747165
EC number 234-872-0
InChI
  • InChI=1S/Pr.Se
    Key: FAEQPLMETHVSSH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pr].[Se]
பண்புகள்
PrSe
வாய்ப்பாட்டு எடை 219.87
அடர்த்தி 6.9 கி/செ.மீ3
உருகுநிலை 2,100 °C (3,810 °F; 2,370 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PrS
பிரசியோடைமியம் மோனோதெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் CeSe
நியோடிமியம் மோனோசெலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம் மோனோசெலீனைடு (Praseodymium monoselenide) என்பது PrSe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் செலீனியமும் சேர்ந்து படிகங்களாக பிரசியோடைமியம் மோனோசெலீனைடு உருவாகிறது.

தயாரிப்பு

2100 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டு பிரசியோடைமியம் மோனோசெலீனைடு உருவாகிறது:[1]

Pr + Se → PrSe

பண்புகள்

பிரசியோடைமியம் மோனோசெலீனைடு கனசதுரப் படிகத் திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5741 நானோமீட்டர், Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு படிக அமைப்பையும் கொண்டுள்ளது.[2][3]

மேற்கோள்கள்

  1. Sergeeva, K. P. (2015-07-28). "The territorial structures in the settlement pattern and urbanization". Izvestiya Rossiiskoi Akademii Nauk. Seriya Geograficheskaya. (2): 122. doi:10.15356/0373-2444-2015-2-122. பன்னாட்டுத் தர தொடர் எண்:0373-2444. http://dx.doi.org/10.15356/0373-2444-2015-2-122. 
  2. Predel, B., "Se-Tm (Selenium-Thulium)", Pu-Re – Zn-Zr (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, pp. 1–2, doi:10.1007/10551312_2721, ISBN 3-540-61742-6, retrieved 2024-01-22
  3. Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,2. Moskva: Mašinostroenie. 2001. ISBN 978-5-217-02932-7.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya