பிரசியோடைமியம் ஆர்சனைடு

பிரசியோடைமியம் ஆர்சனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பிரசியோடைமியம்(III) ஆர்சனைடு
  • ஆர்சனிக்கு-பிரசியோடைமியம்
இனங்காட்டிகள்
12044-28-9
ChemSpider 74788
EC number 234-953-0
InChI
  • InChI=1S/As.PrNJQBXEXIDZEJEW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82880
  • [As]#[Pr]
பண்புகள்
PrAs
வாய்ப்பாட்டு எடை 215.83 கி/மோல்
அடர்த்தி 6.6 கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PrN, PrP, PrSb, PrBi, Pr2O3
ஏனைய நேர் மின்அயனிகள் CeAs, NdAs
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம் ஆர்சனைடு (Praseodymium arsenide) PrAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் தனிமமும் ஆர்சனிக்கும் சேர்ந்து வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

பிரசியோடைமியத்துடன் ஆர்சனிக்கை சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் ஆர்சனைடு உருவாகிறது.

Pr + As --->PrAs

பண்புகள்

F m3m என்ற இடக்குழுவில் a = 0.6009 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம் ஆர்சனைடு சோடியம் குளோரைடு போன்ற கனசதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது.[1][2][3][4] சூடுபடுத்தப்படும்போது இது Pr4As3 மற்றும் ஆர்சனிக்காக சிதைவடைகிறது. 27 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் நிலைமாற்றம் நிகழ்ந்து நாற்கோண படிகத் திட்டம் உருவாகிறது.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Справочник химика. Vol. 1 (2-е изд., испр ed.). М.-Л.: Химия. 1966. {{cite book}}: Unknown parameter |agency= ignored (help)
  2. Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 1. Moskva: Mašinostroenie. 1996. ISBN 978-5-217-02688-3.
  3. Gschneidner, K. A.; Calderwood, F. W. (August 1986). "The As−Pr (Arsenic-Praseodymium) system" (in en). Bulletin of Alloy Phase Diagrams 7 (4): 347–348. doi:10.1007/BF02873010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-0216. http://link.springer.com/10.1007/BF02873010. 
  4. Gschneidner, K. A.; Calderwood, F. W. (June 1986). "The arsenic-rare earth systems" (in en). Bulletin of Alloy Phase Diagrams 7 (3): 274–276. doi:10.1007/BF02869005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-0216. http://link.springer.com/10.1007/BF02869005. 
  5. Shirotani, Ichimin; Hayashi, Junichi; Yamanashi, Keigo; Hirano, Kouji; Adachi, Takafumi; Ishimatsu, Naoki; Shimomura, Osamu; Kikegawa, Takumi (June 2003). "X-ray study with synchrotron radiation of cerium and praseodymium monopnictides with the NaCl-type structure at high pressures" (in en). Physica B: Condensed Matter 334 (1–2): 167–174. doi:10.1016/S0921-4526(03)00042-5. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0921452603000425. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya