பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி


பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2011
முதல்வர்முனைவர் பரிசுத்தராஜன்
அமைவிடம், ,
வளாகம்கீழ்வேளூர்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி[1] 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அறிமுகம்

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3] (AICTE) யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

இடம்

இக்கல்லூரி சீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya