மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி

மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி
வகைசுயநிதி, தன்னாட்சி
உருவாக்கம்2009
முதல்வர்என். மதியழகன்
அமைவிடம், ,
வளாகம்தத்தனூர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி (Meenakshi Ramaswamy Engineering College) 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும்.[1]

அறிமுகம்

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தொழில்நுட்ப கல்விக்கான புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரம் பெற்றது.

அமைவிடம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், வட்டத்தில் உள்ள தத்தனூரில் அமைந்துள்ளது

படிப்புகள்

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளநிலைத் தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் தொழிற்கல்வியினை வழங்குறது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya