வலிகாமம் மேற்கு பிரதேச சபை (Valikamam West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 14 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
வட்டாரங்கள்
வலிகாமம் மேற்கு பிரதேச சபைப் பகுதி 15 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]
வட்டாரங்கள் |
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
|
இல. |
பெயர் |
இல. |
பெயர்
|
1 |
சுழிபுரம் மேற்கும் மத்தியும் |
J172 |
சுழிபுரம் மேற்கு
|
J173 |
சுழிபுரம் மத்தி
|
2 |
சுழிபுரம் கிழக்கு |
J174 |
சுழிபுரம் கிழக்கு
|
3 |
பண்ணாகம்-பனிப்புலம் |
J175 |
பண்ணாகம்
|
J176 |
பனிப்புலம்
|
4 |
பொன்னாலை |
J170 |
பொன்னாலை
|
5 |
தொல்புரம் |
J168 |
தொல்புரம் கிழக்கு
|
J169 |
தொல்புரம் மேற்கு
|
6 |
வட்டுக்கோட்டை கிழக்கு - சித்தங்கேணி |
J157 |
வட்டுக்கோட்டை கிழக்கு
|
J177 |
சித்தங்கேணி
|
7 |
சங்கானை மேற்கும் மத்தியும் |
J179 |
சங்கானை மேற்கு
|
J181 |
சங்கானை மத்தி
|
8 |
மூளாய் |
J171 |
மூளாய்
|
9 |
வட்டுக்கோட்டை வடக்கும் மேற்கும் |
J158 |
வட்டுக்கோட்டை வடக்கு
|
J167 |
வட்டுக்கோட்டை மேற்கு
|
10 |
சங்கானை கிழக்கும் தெற்கும் |
J178 |
சங்கானை கிழக்கு
|
J180 |
சங்கானை தெற்கு
|
11 |
சங்கரத்தை |
J159 |
சங்கரத்தை
|
12 |
வட்டுக்கோட்டை தெற்கும் தென்மேற்கும் |
J165 |
வட்டுக்கோட்டை தெற்கு
|
J166 |
வட்டுக்கோட்டை தென்மேற்கு
|
13 |
அராலி மேற்கும் மத்தியும் |
J160 |
அராலி மேற்கு
|
J161 |
அராலி மத்தி
|
14 |
அராலி தெற்கு |
J162 |
அராலி தெற்கு
|
15 |
அராலி கிழக்கும் வடக்கும் |
J163 |
அராலி கிழக்கு
|
J164 |
அராலி வடக்கு
|
தேர்தல் முடிவுகள்
1998 உள்ளூராட்சித் தேர்தல்
29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[2][3]
2011 உள்ளூராட்சித் தேர்தல்
23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[4]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் |
% |
இடங்கள்
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு *
|
12,117 |
77.78% |
11
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி **
|
3,041 |
19.52% |
3
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
420 |
2.70% |
0
|
செல்லுபடியான வாக்குகள்
|
15,578 |
100.00% |
14
|
செல்லாத வாக்குகள்
|
2,058 |
|
மொத்த வாக்குகள்
|
17,636 |
|
பதிவில் உள்ள வாக்காளர்கள்
|
30,214 |
|
வாக்களித்தோர்
|
58.37% |
|
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
|
2025 உள்ளாட்சித் தேர்தல்
2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5]
மேற்கோள்கள்