சாவகச்சேரி பிரதேச சபை |
---|
வகை |
---|
வகை | |
---|
தலைமை |
---|
தலைவர் | கந்தையா வாமதேவன், த. தே. கூ 5 ஏப்ரல் 2018 முதல் |
---|
துணைத் தலைவர் | |
---|
உறுப்பினர்கள் | 31 |
---|
தேர்தல்கள் |
---|
அண்மைய தேர்தல் | 2018 |
---|
சாவகச்சேரி பிரதேச சபை (Chavakachcheri Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். சாவகச்சேரி நகரசபைக்குள் அடங்கும் பகுதி தவிர்ந்த சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 200.90 சதுர மைல்கள். இதன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையும்; கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும்; தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும்; மேற்கில் நல்லூர் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, சாவகச்சேரி பிரதேச சபைக்கு 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
வட்டாரங்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 17 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[3]
வட்டாரங்கள் |
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
|
இல. |
பெயர் |
இல. |
பெயர்
|
1 |
வரணி |
J339 |
வரணி வடக்கு
|
J340 |
மாசேரி
|
J341 |
இடைக்குறிச்சி
|
2 |
நாவற்காடு கரம்பை |
J337 |
குடமியான்
|
J338 |
நாவற்காடு
|
J342 |
கரம்பைக்குறிச்சி
|
J343 |
வரணி-இயத்தலை
|
3 |
மந்துவில் |
J344 |
தாவளை-இயத்தலை
|
J345 |
மந்துவில் கிழக்கு
|
J346 |
மந்துவில் மேற்கு
|
J347 |
மந்துவில் வடக்கு
|
4 |
சரசாலை |
J316 |
சரசாலை தெற்கு
|
J317 |
சரசாலை வடக்கு
|
5 |
மட்டுவில் வடக்கு |
J313 |
மட்டுவில் வடக்கு
|
J314 |
மட்டுவில் கிழக்கு
|
6 |
மட்டுவில் சந்திரபுரம் |
J312 |
மட்டுவில் மத்தி
|
J315 |
சந்திரபுரம்
|
7 |
கைதடி வடக்கு |
J288 |
கைதடி வடக்கு
|
J289 |
கைதடி கிழக்கு
|
J290 |
கைதடி மத்தி
|
8 |
கைதடி தெற்கு |
J291 |
கைதடி தெற்கு
|
J292 |
கைதடி தென்கிழக்கு
|
J293 |
கைதடி மேற்கு
|
9 |
மட்டுவில் நுணாவில் |
J309 |
கைதடி நுணாவில்
|
J310 |
தென்மட்டுவில்
|
J311 |
மட்டுவில் நுணாவில்
|
10 |
மீசாலை ராமாவில் |
J318 |
மீசாலை கிழக்கு
|
J320 |
ராமாவில்
|
J321 |
மீசாலை வடக்கு
|
11 |
கொடிகாமம் |
J326 |
கொடிகாமம் வடக்கு
|
J327 |
கொடிகாமம் மத்தி
|
J328 |
கொடிகாமம் தெற்கு
|
12 |
உசன் மிருசுவில் |
J329 |
உசன்
|
J336 |
மிருசுவில் தெற்கு
|
J335 |
மிருசுவில் வடக்கு
|
13 |
உசன் மிருசுவில் |
J329 |
உசன்
|
J336 |
மிருசுவில் தெற்கு
|
J335 |
மிருசுவில் வடக்கு
|
13 |
கரம்பகம் எழுதுமட்டுவாள் |
J330 |
கரம்பகம்
|
J333 |
எழுதுமட்டுவாள் தெற்கு
|
J334 |
எழுதுமட்டுவாள் வடக்கு
|
14 |
விடத்தல்பளை பாலாவி |
J325 |
பாலாவி
|
J331 |
விடத்தல்பளை
|
J332 |
கெற்பெலி
|
15 |
கச்சாய் அல்லாரை |
J322 |
அல்லாரை
|
J323 |
வெல்லம்போக்கடி
|
J324 |
கச்சாய்
|
16 |
தனங்கிளப்பு |
J297 |
கைதடி நாவற்குளி
|
J298 |
மறவன்புலவு
|
J299 |
தனங்கிளப்பு
|
17 |
நாவற்குழி |
J294 |
நாவற்குளி மேற்கு
|
J295 |
நாவற்குழி கிழக்கு
|
J296 |
கோயிலாக்கண்டி
|
தேர்தல் முடிவுகள்
1998 உள்ளாட்சித் தேர்தல்
29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவு:[4][5]
2011 உள்ளாட்சித் தேர்தல்
23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவு:[6]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் |
% |
இடங்கள்
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு *
|
12,565 |
75.07% |
12
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி **
|
3,161 |
18.89% |
2
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
667 |
3.98% |
1
|
|
சுயேச்சை 1
|
246 |
1.47% |
0
|
|
சுயேச்சை 2
|
97 |
0.58% |
0
|
|
மக்கள் விடுதலை முன்னணி
|
2 |
0.01% |
0
|
செல்லுபடியான வாக்குகள்
|
16,738 |
100.00% |
15
|
செல்லாத வாக்குகள்
|
1,494 |
|
மொத்த வாக்குகள்
|
18,232 |
|
பதிவில் உள்ள வாக்காளர்கள்
|
37,015 |
|
வாக்களித்தோர்
|
49.26% |
|
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
|
2018 உள்ளாட்சித் தேர்தல்
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[7]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் |
% |
பெற்ற வாக்குகளுக்குரிய உறுப்பினர்கள் |
வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு *
|
9,672 |
37.04% |
10 |
3 |
13
|
|
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
|
5,732 |
21.95% |
4 |
2 |
6
|
|
ஈழ மக்கள் சனநாயகக் கட்சி
|
3,799 |
14.55% |
2 |
2 |
4
|
|
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி
|
2,312 |
8.85% |
3 |
0 |
3
|
|
தமிழர் விடுதலைக் கூட்டணி **
|
1,935 |
7.41% |
2 |
0 |
2
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
1,540 |
5.90% |
2 |
0 |
2
|
|
தமிழர் சமூக சனநாயகக் கட்சி
|
758 |
2.90% |
1 |
0 |
1
|
|
இலங்கை பொதுசன முன்னணி
|
210 |
0.80% |
0 |
0 |
0
|
|
மக்கள் விடுதலை முன்னணி
|
157 |
0.60% |
0 |
0 |
0
|
செல்லுபடியான வாக்குகள்
|
18,677 |
100.00% |
24 |
7 |
31
|
செல்லாத வாக்குகள்
|
347 |
|
பதிவான மொத்த வாக்குகள்
|
19,024 |
|
பதிவில் உள்ள வாக்காளர்கள்
|
27,100 |
|
வாக்களித்தோர்
|
70.20% |
|
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. சாவகச்சேரி பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.[8]
|
2025 உள்ளாட்சித் தேர்தல்
2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[9]
மேற்கோள்கள்