வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (Valikamam East Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 102.20 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வல்வெட்டித்துறை நகரசபை, தொண்டைமானாறு நீரேரி, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை என்பனவும்; தெற்கில் சாவகச்சேரி பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை என்பனவும்; மேற்கில் நல்லூர் பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 16 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
வட்டாரங்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 22 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[3]
வட்டாரங்கள் |
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
|
இல. |
பெயர் |
இல. |
பெயர்
|
1 |
தம்பாலை கதிரிப்பாய் |
J282 |
தம்பாலை கதிரிப்பாய்
|
J283 |
இடைக்காடு
|
J284 |
வளலாய்
|
2 |
பத்தமேனி |
J281 |
பத்தமேனி
|
J285 |
அச்சுவேலி வடக்கு
|
3 |
அச்சுவேலி மேற்கு |
J275 |
நவக்கீரி
|
J287 |
அச்சுவேலி மேற்கு
|
4 |
அச்சுவேலி தெற்கு |
J286 |
அச்சுவேலி தெற்கு
|
5 |
ஆவரங்கால் மேற்கு |
J277 |
ஆவரங்கால் மேற்கு
|
6 |
புத்தூர் வடக்கு |
J276 |
ஆவரங்கால் கிழக்கு
|
J280 |
வாதரவத்தை
|
7 |
புத்தூர் கிழக்கு |
J278 |
புத்தூர் கிழக்கு
|
8 |
புத்தூர் மேற்கு |
J273 |
புத்தூர் மேற்கு
|
9 |
சிறுப்பிட்டி மேற்கு |
J271 |
சிறுப்பிட்டி கிழக்கு
|
J272 |
சிறுப்பிட்டி மேற்கு
|
10 |
அச்செழு |
J279 |
அச்செழு
|
11 |
ஊரெழு |
J267 |
ஊரெழு
|
12 |
உரும்பிராய் வடக்கு |
J264 |
உரும்பிராய் வடக்கு
|
13 |
உரும்பிராய் கிழக்கு |
J266 |
உரும்பிராய் கிழக்கு
|
14 |
நீர்வேலி தெற்கு |
J268 |
நீர்வேலி தெற்கு
|
J270 |
நீர்வேலி மேற்கு
|
15 |
நீர்வேலி வடக்கு |
J269 |
நீர்வேலி வடக்கு
|
16 |
கோப்பாய் வடக்கு |
J262 |
கோப்பாய் வடக்கு
|
17 |
உரும்பிராய் தெற்கு |
J265 |
உரும்பிராய் தெற்கு
|
18 |
உரும்பிராய் மேற்கு |
J263 |
உரும்பிராய் மேற்கு
|
19 |
கோப்பாய் மத்தி |
J261 |
கோப்பாய் மத்தி
|
20 |
கோப்பாய் தெற்கு |
J260 |
கோப்பாய் தெற்கு
|
21 |
கல்வியங்காடு |
J259 |
கல்வியங்காடு
|
22 |
இருபாலை தெற்கு |
J257 |
இருபாலை தெற்கு
|
J258 |
இருபாலை கிழக்கு
|
தேர்தல் முடிவுகள்
1998 உள்ளூராட்சித் தேர்தல்
29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]
2011 உள்ளூராட்சித் தேர்தல்
23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் |
% |
இடங்கள்
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு *
|
16,763 |
71.22% |
16
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி **
|
6,635 |
28.19% |
5
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
113 |
0.48% |
0
|
|
மக்கள் விடுதலை முன்னணி
|
27 |
0.11% |
0
|
செல்லுபடியான வாக்குகள்
|
23,538 |
100.00% |
21
|
செல்லாத வாக்குகள்
|
2,302 |
|
மொத்த வாக்குகள்
|
25,840 |
|
பதிவில் உள்ள வாக்காளர்கள்
|
46,570 |
|
வாக்களித்தோர்
|
55.49% |
|
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
|
2018 உள்ளூராட்சித் தேர்தல்
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 22 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 16 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[7]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் |
% |
பெற்ற வாக்குகளுக்குரிய உறுப்பினர்கள் |
வட்டாரங்களில் இருந்து தேர்வு |
மொத்தம்
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு *
|
12,300 |
35.09% |
13 |
15 |
15
|
|
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
|
5,649 |
16.11% |
6 |
3 |
6
|
|
ஈழ மக்கள் சனநாயகக் கட்சி
|
6,366 |
18.16% |
6 |
2 |
6
|
|
சுயேச்சைக் குழு
|
3,858 |
11.01% |
4 |
2 |
4
|
|
தமிழர் விடுதலைக் கூட்டணி**
|
3,294 |
9.4% |
3 |
0 |
3
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
|
2,703 |
7.71% |
3 |
0 |
3
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
884 |
2.52% |
1 |
0 |
1
|
செல்லுபடியான வாக்குகள்
|
35,054 |
100.00% |
|
|
38
|
செல்லாத வாக்குகள்
|
749 |
|
மொத்த வாக்குகள்
|
35,803 |
|
பதிவில் உள்ள வாக்காளர்கள்
|
52,517 |
|
வாக்களித்தோர்
|
68.17% |
|
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
|
2025 உள்ளாட்சித் தேர்தல்
2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8]
மேற்கோள்கள்