வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி

வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி
வகைஅரசு கலைக்கல்லூரி
அமைவிடம், ,

வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி (V. S. S. Government Arts College) இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கையில் செயல்பட்டுவரும் அரசு கலைக்கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] இது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்

வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளும், முதுநிலைப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள்

முதுநிலைப் படிப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

இதனையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya