அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி
வகைஇருபாலருக்கான அரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1973
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] 1973ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. கல்விமலர்.தினமலர்
  2. "பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. Retrieved 2017-03-29.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya