இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னாட்சிக் கலை அறிவியல் கல்லூரியாகும். இது இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியாகும். இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில், கலை அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் , மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[ 1]
கோவை அவினாசி சாலையில், நவ இந்தியாவில் அமைந்துள்ள இக்கல்லூரியானது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆகச்சிறந்த கலைக்கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகிறது. 2018 ஆண்டு காலகட்டத்தில் இங்கு 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி 2016 ஆம் ஆண்டில் தன்னாட்சிக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
இங்கு 25 இளங்கலைப் பாடப் பிரிவு துறைகளும்[ 2] , 19 முதுகலைப் பாடப் பிரிவு துறைகளும்[ 3] , 11 ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன. [ 4]
மேற்கோள்கள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்