குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி குறிக்கோளுரை உள்ளத்தனையது உயர்வு வகை மகளிர் தன்னாட்சி கல்லூரி உருவாக்கம் 1966 முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர்நிருவாகப் பணியாளர்
200 மாணவர்கள் 4023 அமைவிடம் சேர்ப்பு பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணையதளம் www.kngac.ac.in
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (Kunthavai Naacchiyaar Government Arts College for Women ) இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[ 1]
வரலாறு
இக்கல்லூரி, தமிழக அரசால் 1966ஆவது ஆண்டில் அரசினர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சை அரண்மனைக் கட்டிடத்தில் மூன்று புகுமுக வகுப்புகளைக் கொண்டு செயலாற்றத் தொடங்கியது. 1969 ம் ஆண்டு முதல் பட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. 1970ஆவது ஆண்டில் புதிதாகக் கட்டப் பட்ட சொந்தக் கட்டிடத்தில் கல்லூரி மாற்றப் பட்டது சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த இக் கல்லூரி 1982 பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் வந்தது.
சுமார் 17.9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கல்லூரி இது .1972ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. 1984ஆம் ஆண்டில் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
கலைப்பாடங்கள்
தமிழ் [ 2]
பொருளியல்
ஆங்கிலம்
வரலாறு
வணிகவியல்
வணிகநிர்வாகவியல்
அறிவியல் பாடங்கள்
கணினி அறிவியல்
தாவரவியல்
வேதியியல்
கணிதம்
இயற்பியல்
விலங்கியல்
புள்ளியியல்
புவியியல்
முதுநிலைப் படிப்புகள்
கலைப்பாடங்கள்
தமிழ்[ 3]
பொருளியல்
ஆங்கிலம்
வரலாறு
வணிகவியல்.
அறிவியல் பாடங்கள்
கணினி அறிவியல்
வேதியியல்
கணிதம்
இயற்பியல்
விலங்கியல்
புவியியல்
ஆய்வியல் நிறைஞர்
பொருளியல்
தாவரவியல்
வணிகவியல்
தமிழ்
முனைவர் பட்டம்
கணிதம்
பொருளியல்
தாவரவியல்
இயற்பியல்
ஆங்கிலம்
தமிழ்
வரலாறு
வணிகவியல்
விலங்கியல்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்