செவரோடோனெட்ஸ்க் நகரம்

செவரோடோனெட்ஸ்க்
உக்ரைனியன்: Сіверськодонецьк
உருசியம்: Северодонецк
நகரம்
செவரோடோனெட்ஸ்க்-இன் கொடி
கொடி
செவரோடோனெட்ஸ்க்-இன் சின்னம்
சின்னம்
செவரோடோனெட்ஸ்க் is located in Luhansk Oblast
செவரோடோனெட்ஸ்க்
செவரோடோனெட்ஸ்க்
செவரோடோனெட்ஸ்க் நகரத்தின் அமைவிடம்
செவரோடோனெட்ஸ்க் is located in உக்ரைன்
செவரோடோனெட்ஸ்க்
செவரோடோனெட்ஸ்க்
செவரோடோனெட்ஸ்க் (உக்ரைன்)
ஆள்கூறுகள்: 48°56′53″N 38°29′36″E / 48.94806°N 38.49333°E / 48.94806; 38.49333
நாடு உக்ரைன்
கட்டுப்பாடு உருசியா
 இலுகன்சுக் மக்கள் குடியரசு இலுகன்சுக் மக்கள் குடியரசு
 உக்ரைன்
மாகாணம்லுகான்ஸ்கா
மாவட்டம்செவரோடோனெட்ஸ்க் நகரம்
நிறுவிய ஆண்டு1934
நகர்மயமானது1958
பரப்பளவு
 • மொத்தம்50 km2 (20 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்1,01,135
 • அடர்த்தி2,000/km2 (5,200/sq mi)
இடக் குறியீடு+380 6452(645)
தட்ப வெப்பம்குளிர்ந்த கோடைக்காலம்
இணையதளம்www.sed-rada.gov.ua
Map

செவரோடோனெட்ஸ்க் நகரம் (Sievierodonetsk) உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த லுகான்ஸ்கா மாகாணத்தின் மண்டல முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இது மாகாணத் தலைநகரான லுகான்ஸ்க் நகரத்திற்கு வடமேற்கில் 110 கிலோ மீட்டர் தொலைவில், தொனெட்ஸ் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் வலது கரையில் லிசிசான்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1,01,135 ஆகும். இந்நகரம் வேதியியல் தொழிற்சாலைகளின் மையமாக உள்ளது.

2014-இல் உருசிய ஆதரவு கிளர்ச்சிப்படைகள் லுகான்ஸ்கா மாகாணத்தைக் கைப்பற்றி இலுகன்சுக் மக்கள் குடியரசு நிறுவியதால்[1][2], லுகான்ஸ்கா மாகாணத்தின் தற்காலிக தலைநகராக செவரோடோனெட்ஸ்க் நகரம் அறிவிக்கப்பட்டது.

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, மே, 2022 முடிவில் இந்நகரத்தின் 80% பகுதிகள் உருசியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "Kikhtenko to move Donetsk administration to Kramatorsk and to leave power structures in Mariupol". Dzerkalo Tyzhnia media இம் மூலத்தில் இருந்து 2017-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171019083422/http://mw.ua/UKRAINE/kikhtenko-to-move-donetsk-administration-to-kramatorsk-and-to-leave-power-structures-in-mariupol-119_.html. 
  2. "In Severodonetsk, Petro Poroshenko presented Luhansk RSA Head Hennadiy Moskal". President of Ukraine, official website. Archived from the original on 2015-03-18.
  3. Ponomarenko, Illia (7 May 2022). "Russia's offensive in Donbas bogs down". The Kyiv Independent. Retrieved 13 May 2022.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sievierodonetsk
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya