டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரி

டாக்டர் நல்லிகுப்புசாமி கலைக் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1982
அமைவிடம், ,
வளாகம்மணக்கரம்பை
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

டாக்டர் நல்லிகுப்புசாமி கலைக் கல்லூரி [1]1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் [2]இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிமுகம்

இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால்[3] அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.

படிப்புகள்

இந்த கல்லூரியில் ஆங்கிலம், கணிதம், கணினி, அறிவியல், வணிகவியல் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

சிறப்புகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின் படி, இக்கல்லூரி 2007 ஜனவரி 24 ஆம் தேதி தேசிய சேவைத் திட்டத்தைத் தொடங்கியது.

வசதிகள்

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya