தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்- தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆவார். மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மாற்றும் ஆட்சிப் பிரதேசங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த அதிகாரங்கள் பெற்றது. அவ்வாணையத்தின் தலைவரான தலைமைத் தேர்தல் ஆணையர்
இவைகளின் தேர்தல்களை நடத்தக்கூடியவர் ஆவார். மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் படி நிலை உயர் நீதி மன்ற நீதிபதிக்கு இணையாகக் கொண்டது. தமிழ் நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரை தமிழக ஆளுநரே நியமனம் செய்கின்றார். மாவட்ட அளவில் மாவட்டத் தேர்தல் அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சியரால் தேர்தல் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உள் அமைப்புத் தேர்தல்களை தேர்தல் அலுவலர் (ரிட்டனிங் ஆபிசர்) நடத்துகின்றார். இதன் தற்போதைய தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக திரு. Malik feroskan இ ஆ ப பதவி வகிக்கின்றார். உள்ளாட்சித் தொகுதிகள்தமிழகத்தின் உள்ளாட்சித் தொகுதிகள் மற்றும் பதவிகள்[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia