மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை, 2008–2013 (மலாய்: Parlimen Malaysia ke-12; ஆங்கிலம்: 12-th Parliament of Malaysia (2008–2013) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பனிரெண்டாவது மக்களவை ஆகும்.
12-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 2008-இல் நடைபெற்றது.[2]
பொது
2008-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்கள்2008-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்களின் தொகுதிகள்
மக்களவை தலைவராக பண்டிக்கார் அமின் மூலியார் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் வான் சுனைடி துவாங்கு ஜாபார் மற்றும் ரொனால்டு கியாண்டி ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக வான் அசிசா வான் இசுமாயில் (28 ஆகஸ்டு 2008 வரையில்) அன்வர் இப்ராகீம் பொறுப்பு வகித்தனர்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர்அப்துல்லா அகமது படாவி அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 140 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 82 இடங்களைப் பெற்றனர்.
Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.