மலேசியாவின் பத்தாவது மக்களவை, 1999–2004 (மலாய்: Parlimen Malaysia ke-10; ஆங்கிலம்: 10-th Parliament of Malaysia (1999–2004) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பத்தாவது மக்களவை ஆகும்.
10-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 20 டிசம்பர் 1999-இல் நடைபெற்றது.[1]
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் முகம்மது அப்துல்லா; மற்றும் லிம் சி செங் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர்மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 148 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 45 இடங்களைப் பெற்றனர்.
Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.