மலேசியாவின் ஏழாவது மக்களவை 1986–1990 (மலாய்: Parlimen Malaysia Ketujuh (1986–1990) அல்லது Parlimen Malaysia ke-7; ஆங்கிலம்: 7th Parliament of Malaysia (1986–1990) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஏழாவது மக்களவை ஆகும்.
7-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 6 அக்டோபர் 1986-இல் நடைபெற்றது.[1]
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் டி.பி. விஜேந்திரன் (23 பிப்ரவரி 1990 வரையில்); முகமது அமீன் தாவூத்; மற்றும் ஓங் தீ கீயாட் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.