அலிகார் மாவட்டம்
அலிகார் மாவட்டம் (இந்தி अलीगढ़ ज़िला, உருது: علی گڑھ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இந்த மாவட்டம் அலிகார் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் முஸ்லீம்கள் ஆவர். மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அலிகார் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,673,849.[1] இது தோராயமாக மூரித்தானியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 76வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,007 inhabitants per square kilometre (2,610/sq mi).[1] மேலும் அலிகார் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.78%.[1] அலிகார் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 876 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அலிகார் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.61%.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia