பகராயிச் மாவட்டம்

பஹராயிச் மாவட்டம்
बहराइच जिला
பஹராயிச்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தேவிப்பாட்டன்
தலைமையகம்பகராயிச்
பரப்பு4,696.8 km2 (1,813.4 sq mi)
மக்கட்தொகை3,478,257 (2011)
படிப்பறிவு51.1 சதவீதம்
மக்களவைத்தொகுதிகள்பகுராயிச், கைசர்கஞ்சு
சராசரி ஆண்டு மழைபொழிவு1125 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பகராயிச் மாவட்டம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பகராயிச் நகரம் ஆகும். இது தேவிப்பாட்டன் கோட்டத்திற்கு உட்பட்டது. இது அவத் பிரதேசத்தில் உள்ளது. நேபாளத்தின் எல்லையை ஒட்டி உள்ளது. இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்கு வாழும் மக்களில் கணிசமானோர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தோர்.

சான்றுகள்

இணைப்புகள்

27°45′N 81°45′E / 27.750°N 81.750°E / 27.750; 81.750

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya