வாராணசி மாவட்டம்
வாராணசி மாவட்டம் அல்லது வாரணாசி மாவட்டம் (Hindi: वाराणसी ज़िला, Urdu: وارانسی ضلع) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வாராணசி நகரம் ஆகும். இம்மாவட்டம் வாராணசி பிரிவின்கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 1,535 சதுர கிலோ மீட்டர். மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி வாராணசி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,682,194.[1] இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 2,399 inhabitants per square kilometre (6,210/sq mi).[1] மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.[1] வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%.[1] பார்க்க வேண்டிய இடங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia