பிரோசாபாத் மாவட்டம்
பிரோசாபாத் மாவட்டம் (Hindi: फ़िरोज़ाबाद ज़िला, Urdu: فیروزآباد ضلع)இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்று. பிரோசாபாத் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தில் அமைந்துள்ளது. மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பிரோசாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,496,761.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 173வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,044 inhabitants per square kilometre (2,700/sq mi).[2] மேலும் பிரோசாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.62%.[2] பிரோசாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 867 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பிரோசாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.6%.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia