சகாரன்பூர் மாவட்டம்

சகாரன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சகாரன்பூர் ஆகும்.

அரசியல்

இந்த மாவட்டத்தை பேஹட், சகாரன்பூர் நகர், சகாரன்பூர், தேவ்பந்து, ராம்பூர் மனிஹாரன், நகுட், கங்கோஹ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1] இந்த மாவட்டம் சகாரன்பூர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ECI என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya