இலித்தியம் ஆர்சினைடு
இலித்தியம் ஆர்சினைடு (Lithium arsenide) என்பது பொதுவாக AsLi3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். LixAs என்ற பொதுவாய்ப்பால் குறிக்கப்படும் இலித்தியத்தின் சேர்மங்கள் அனைத்தும் ஆர்சினைடுகள் எனப்படுகின்றன. இவ்வாய்ப்பாட்டிலுள்ள x 0.5 முதல் 3 வரை மாறுபடுகிறது. அம்மோனியாவில் உள்ள இலித்தியம் கரைசலுடன் ஆர்சனிக்கு உலோகத்தைச் சேர்த்து குறைப்பதன் மூலம் இலித்தியம் ஆர்சினைடு தயாரிக்கப்படுகிறது.[1] இரண்டு தனிமங்களையும் சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதை உற்பத்தி செய்யலாம்.[2]
பிற இலித்தியம் ஆர்சினைடுகள்
ஆர்சனிக்கு மிகு ஆர்சினைடுகள் பெரும்பாலும் சிண்டல் கட்ட ஆர்சினைடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. இலித்தியம் மோனோ ஆர்சனைடு (LiAs) P21/c என்ற இடக்குழுவும் a = 0.579 நானோமீட்டர், b = 0.524 நானோமீட்டர், c = 1.070 நானோமீட்டர், β = 117.4°, Z = 8 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களாக உருவாகிறது.[3] cell parameters a = 0.579 nm, b = 0.524 nm, c = 1.070 nm, β = 117.4°, Z = 8.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia