இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு

இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
Lithium hexafluoroantimonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு(1-)
வேறு பெயர்கள்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு(V)
இனங்காட்டிகள்
18424-17-4
ChemSpider 16700586
EC number 670-363-3
InChI
  • InChI=1S/6FH.Li.Sb/h6*1H;;/q;;;;;;+1;+5/p-6
    Key: YVBBFYDVCPCHHG-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16700586
  • [Li+].F[Sb-](F)(F)(F)(F)F
பண்புகள்
NaSbF6
தோற்றம் வெள்ளை முதல் அரை வெள்ளை
கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Lithium hexafluoroantimonate) என்பது LiSbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]

இயற்பியல் பண்புகள்

இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு சேர்மம் R3 இடக்குழுவில் அணிக்கோவை மாறிலிகள் a = 5.43 Å, α = 56° 58', Z = 1 என்ற மதிப்புடன் சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது. இந்த கட்டமைப்பு சிதைந்த சாய்சதுரக் கட்டமைப்பிலான NaSbF6 சேர்மத்தின் வகைக்கு ஒத்திருக்கிறது.[4][5]

மேற்கோள்கள்

  1. "Lithium hexafluoroantimonate(V)". Sigma Aldrich. Retrieved 1 July 2024.
  2. Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-72. ISBN 978-1-4822-6097-7. Retrieved 1 July 2024.
  3. Manthiram, Arumugam (March 2009). Rechargeable Lithium and Lithium Ion Batteries (in ஆங்கிலம்). The Electrochemical Society. p. 157. ISBN 978-1-56677-704-9. Retrieved 1 July 2024.
  4. Burns, J. H. (10 November 1962). "The crystal structure of lithium fluoroantimonate(V)" (in en). Acta Crystallographica 15 (11): 1098–1101. doi:10.1107/S0365110X62002935. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. https://journals.iucr.org/paper?S0365110X62002935. பார்த்த நாள்: 1 July 2024. 
  5. Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H/R-188. Retrieved 1 July 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya