சேலம்-வடக்கு சட்டமன்றத் தொகுதி (Salem North Assembly constituency) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.75 இலட்சம் ஆகும். சேலம் மாநகராட்சியின் வார்டு எண் 6 முதல் 16 வரை மற்றும் வார்டு எண் 26 முதல் 36 வரை. (மொத்தம் 22 வார்டுகள்) மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சியும் இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியில் வன்னியர், தேவாங்க செட்டியார், நாயக்கர், நாயுடு,செங்குந்த முதலியார், நாடார் மற்றும் ஆதி திராவிடர்களும், செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் சௌராட்டிரர், இசுலாமியர் மற்றும் கிறித்துவர்களும் உள்ளனர்.[3]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- சேலம் (மாநகராட்சி) வார்டு எண். 6 முதல் 16 வரை மற்றும் 26 முதல் 36 வரை
- கன்னங்குறிச்சி (பேரூராட்சி)[4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2011ஆம் ஆண்டு நடந்த இத்தொகுதியின் முதல் தேர்தலில் 16 பேர் போட்டியிட்டனர்.[5]
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்