ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களின் பட்டியல்

ஜம்மு காஷ்மீரில் இந்து, இசுலாமிய ஆன்மிகத் தலங்களும், இயற்கையான சுற்றுலாத் தலங்களும் கொண்டது. அவை பின்வருமறு:

ஆன்மீகத் தலங்கள்

  1. அமர்நாத் கோயில்
  2. வைஷ்ணவ தேவி கோயில்
  3. சங்கராச்சாரியார் கோயில்
  4. ரகுநாத் கோயில்
  5. சிவகோரி
  6. மிச்சைல் மாதா
  7. கீர் பவானி கோவில்
  8. ஹசரத்பல் தர்கா

சுற்றுலாத் தலங்கள்

  1. சிறிநகர்
  2. தால் ஏரி
  3. சாலிமர் தோட்டம்
  4. நிசாத் தோட்டம்
  5. குல்மார்க்
  6. குல்மார்க் கோண்டோலா
  7. சோன்மார்க்
  8. பகல்காம்
  9. பைசரண் பள்ளத்தாக்கு
  10. பத்னிடாப்
  11. வெரிநாக்
  12. செனாப் பாலம்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya