இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்
இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் (16th Parliament of Sri Lanka ) அல்லது இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம் என்பது 2020 ஆகத்து 20 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2020 ஆகத்து 20 இல் இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.
தேர்தல்
தேர்தல் தொகுதிகளின்படி வெற்றியாளர்கள்
■ – இபொமு
■ – ஐமச
■ – ததேகூ
■ – இசுக
■ – ஈமசக
■ – ஏனைய கட்சிகள்
16-வது நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது.[ 1] மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.[ 2] [ 3] [ 4] ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும் கைப்பற்றின.[ 5] [ 6] [ 7] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டும் கைப்பற்றி வரலாறு காணாத தோல்வியடைந்தது.[ 8]
முடிவுகள்
தேசிய வாரியாக
2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[ 9] [ 10] [ 11]
கட்சிகளும் கூட்டணிகளும்
வாக்குகள்
%
இருக்கைகள்
தேர்தல் மாவட்டம்
தேசியப் பட்டியல்
மொத்தம்
+/–
6,853,690
59.09
128
17
145
50
2,771,980
23.90
47
7
54
புதியது
445,958
3.84
2
1
3
▼ 3
327,168
2.82
9
1
10
▼ 6
ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி)
249,435
2.15
0
1
1
▼ 105
67,766
0.58
1
1
2
2
67,758
0.58
0
1
1
1
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
67,692
0.58
1
0
1
1
இலங்கை சுதந்திரக் கட்சி [ iv]
66,579
0.57
1
0
1
1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
61,464
0.53
2
0
2
1
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு
55,981
0.48
1
0
1
1
51,301
0.44
1
0
1
1
அகில இலங்கை மக்கள் காங்கிரசு [ vi]
43,319
0.37
1
0
1
1
தேசியக் காங்கிரஸ் [ i]
39,272
0.34
1
0
1
1
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு [ vii]
34,428
0.30
1
0
1
ஐக்கிய அமைதிக் கூட்டணி
31,054
0.27
0
0
0
அகில இலங்கைத் தமிழர் மகாசபை
30,031
0.26
0
0
0
தேசிய அபிவிருத்தி முன்னணி
14,686
0.13
0
0
0
முன்னிலை சோசலிசக் கட்சி
14,522
0.13
0
0
0
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி
11,464
0.10
0
0
0
தமிழர் விடுதலைக் கூட்டணி
9,855
0.08
0
0
0
இலங்கை சோசலிசக் கட்சி
9,368
0.08
0
0
0
மக்கள் நல முன்னணி
7,361
0.06
0
0
0
சிங்கள தேசிய முன்னணி
5,056
0.04
0
0
0
புதிய சனநாயக முன்னணி
4,883
0.04
0
0
0
ஐக்கிய இடது முன்னணி
4,879
0.04
0
0
0
இலங்கை லிபரல் கட்சி
4,345
0.04
0
0
0
தேசிய மக்கள் கட்சி
3,813
0.03
0
0
0
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
3,611
0.03
0
0
0
தேசிய சனநாயக முன்னணி
3,488
0.03
0
0
0
இலங்கைத் தொழிற் கட்சி
3,134
0.03
0
0
0
சனநாயக இடது முன்னணி
2,964
0.03
0
0
0
புதிய சிங்கள மரபு
1,397
0.01
0
0
0
ஐக்கிய சோசலிசக் கட்சி
1,189
0.01
0
0
0
தாய்நாடு மக்கள் கட்சி
1,087
0.01
0
0
0
ஈழவர் சனநாயக முன்னணி
1,035
0.01
0
0
0
சோசலிச சமத்துவக் கட்சி
780
0.01
0
0
0
லங்கா சமசமாஜக் கட்சி [ iii]
737
0.01
0
0
0
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு
632
0.01
0
0
0
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி
145
0.00
0
0
0
சுயேச்சைகள்
223,622
1.93
0
0
0
செல்லுபடியான வாக்குகள்
11,598,929
100%
196
29
225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
744,373
6.03%
மொத்த வாக்குகள்
12,343,302
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம்
16,263,885
75.89%
↑ 1.0 1.1 தேசிய காங்கிரஸ் தனித்து அம்பாறையிலும் , பொலன்னறுவையிலும் , ஏனைய மாவட்டங்களில் இபொசமுயின் மொட்டுச் சின்னத்திலும் போட்டியிட்டது.
↑ ச.இ.மு யாழ்ப்பாணத்திலும் , வன்னியிலும் தனித்தும், ஏனையவற்றில் இபொசமுயின் மொட்டுச் சின்னத்திலும் போட்டியிட்டது.
↑ 3.0 3.1 லசசக யாழ்ப்பாணத்தில் தனித்தும், ஏனையவற்றில் SLPFA in other districts.
↑ 4.0 4.1 இசுக யாழ்ப்பாணம் , களுத்துறை , நுவரெலியா மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் இபொசமுயின் மொட்டுச் சின்னத்திலும் போட்டியிட்டது.
↑ இசுமகூ இபொசமுயின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.
↑ 6.0 6.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும், ஏனையவற்றில் ஐ.ம.சயின் தொலைபேசிச் சின்னத்திலும் போட்டியிட்டது.
↑ 7.0 7.1 இ.மு.கா மட்டக்களப்பில் தனித்தும், ஏனையவற்றில் ஐ.ம.சயின் தொலைபேசிச் சின்னத்திலும் போட்டியிட்டது.
↑ ததேகூ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.
↑ ததேமமு அ.இ.த.கா கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது.
மேற்கோள்கள்