முகம்மது அப்துல்லா முகம்மது மகரூப் (ஆங்கிலம் : Mohamed Abdullah Mohamed Maharoof ; பிறப்பு: 25 ஏப்பிரல் 1957; சின்ன மகரூப் எனவும் அழைக்கப்படுகிறார்.) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
மகரூப் 25 ஏப்பிரல் 1957இல் பிறந்தார்.[ 1] இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மகரூப்பின் உறவினர் ஆவார்.[ 2]
அரசியல் வாழ்க்கை
மகரூப் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் 2000 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்திற்கும் தெரிவானார்.[ 3] இவர் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2001 நாடாளுமன்ற தேர்தலில் மறு தடவை போட்டியிட்டார்.[ 4] மகரூப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுவின் வேட்பாளராக2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மத்தியில் நான்காவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார்.[ 5]
மகரூப் 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகானசபை உறுப்பினரானார்.[ 6] [ 7] [ 8] மகரூப் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் மத்தியில் இரண்டாவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார். இவர் 2012 இலங்கை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.[ 9]
மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 35,456 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[ 10] [ 11] [ 12] [ 13] [ 14]
அரசியல் வரலாறு
வாழ்க்கைக் குறிப்பு
மகரூப் 25 ஏப்பிரல் 1957ல் பிறந்தார். இவர் ஹிஜ்ரா வீதி, கிண்ணியாவில் வசிக்கிறார்.[ 16]
மேற்கோள்கள்
↑ "Directory of Members: Abdullah Mahrooff" . இலங்கை நாடாளுமன்றம் .
↑ Santiago, Melanie (18 August 2015). "General Election 2015: Full list of preferential votes" . நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923234641/http://newsfirst.lk/english/2015/08/general-election-2015-full-list-of-preferential-votes/107433 .
↑ 3.0 3.1 "General Election 2000 Preferences" (PDF) . Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2015-09-11 .
↑ 4.0 4.1 "General Election 2001 Preferences" (PDF) . Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. Retrieved 2015-09-11 .
↑ 5.0 5.1 "General Election 2004 Preferences" (PDF) . Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. Retrieved 2015-09-11 .
↑ "Members of the Eastern Provincial Council" . கிழக்கு மாகாண சபை . Archived from the original on 2014-06-06. Retrieved 2015-09-11 .
↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council" . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17 . 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf . பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2015 .
↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council" . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17 . 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf . பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2015 .
↑ 9.0 9.1 "Preferences" (PDF) . Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2014-04-29. Retrieved 2015-09-11 .
↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566" . hirunews.lk. 18 ஆகத்து 2015. Retrieved 19 ஆகத்து 2015 .
↑ "Preferential votes- General Election 2015" . adaderana.lk. 18 ஆகத்து 2015. Retrieved 19 ஆகத்து 2015 .
↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981" . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03 . 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf . பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2015 .
↑ "Ranil tops with over 500,000 votes in Colombo" . The Daily Mirror (Sri Lanka) . 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo .
↑ "Preferential Votes" . Daily News (Sri Lanka) . 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2 .
↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010" . The Daily Mirror (Sri Lanka) . http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010 .
↑ http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/152