ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம
Івано-Франківська область
Ivano-Frankivśka oblasť
மாகாணம்
ஐவானோ-பிராங்கிவிஸ்கா மாகாணம்[ 1]
கொடி சின்னம் அடைபெயர்(கள்): вано-Франківщина நாடு உக்ரைன் நிறுவப்பட்ட ஆண்டு 4 டிசம்பர் 1939 தலைநகரம் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் பெரிய நகரங்கள் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் , கலூஷ், கோலொமியாஅரசு
• ஆளுநர் சுவெட்லானா ஒனிசுக் [ 2] • ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணச் சட்டமன்றம் 84 உறுப்பினர்கள் • தலைவர் அலெக்சாந்தர் சிச் பரப்பளவு
• மொத்தம் 13,900 km2 (5,400 sq mi) • பரப்பளவு தரவரிசை 22-ஆம் இடம் மக்கள்தொகை (2021)
• மொத்தம் ▼ 13,61,109 • தரவரிசை 13-ஆம் இடம் Demographics
• அலுவல் மொழி உக்ரேனியம் நேர வலயம் ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) • கோடை (பசேநே ) ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)அஞ்சல் குறியீடு 76-78xxx
வட்டார குறியீடு +380-34 ஐஎசுஓ 3166 குறியீடு UA-26 வாகனப்பதிவு AT, KT மாவட்டங்கள் 6 நகரங்கள் (மொத்தம்) 15 • மண்டல நகரங்கள் 6 நகர்புற குடியிருப்பு பகுதிகள் 24 கிராமங்கள் 477[ 3] [ 4] 10-4 UP06 இணையதளம் www.if.gov.ua www.rada.gov.ua
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம் (Ivano-Frankivsk Oblast ) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 13,61,109 ஆகும்.
புவியியல்
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தின் வடக்கிலும், மேற்கிலும் லிவீவ் மாகாணம் , தென்மேற்கில் சாகர்பாசியா மாகாணம் , தெற்கில் ரோமேனியா நாடு, தென்கிழக்கில் செர்னிவ்சி மாகாணம் , கிழக்கில் தெர்னோப்பில் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தின் சில பகுதிகள் கார்பேத்திய மலைகள் அடிவாரத்தில் உள்ளது. இம்மாகாணத்தின் கோடைக்காலம் குறைந்த வெப்பமும் மற்றும் குளிர்காலம் குறைந்த குளிரும் கொண்டது.
மாகாண ஆட்சிப்பிரிவுகள்
இம்மாகாணம் 6 மாவட்டங்களையும், 15 நகரங்களையும், 477 கிராமங்களையும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
இம்மாகாணத்தில் கிழக்கத்திய கத்தோலிக்க கிறித்துவர்கள் 57%, கிழக்கு மரபுவழி கிறித்துவர்கள் 35% மற்றும் பிறர் 8% உள்ளனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உக்ரைனின் நிர்வாகப் பிரிவுகள்
மாகாணங்கள் சிறப்பு நிலை நகரங்கள் தன்னாட்சிக் குடியரசு மாகாணத் தலைநகரங்கள் மண்டல முக்கியத்துவ நகரங்கள்