சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள்

பெரியார் பல்கலைக்கழகம்

கல்லூரிகள்

கலை அறிவியல் கல்லூரிகள்

கல்வியியல் கல்லூரிகள்

பல்தொழிற்நுட்பக் கல்லூரிகள்

  • ஆச்சார்யா பாலிடெக்னிக் கல்லூரி
  • எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டூர்
  • காவேரி பாலிடெக்னிக் கல்லூரி, ம. கள்ளிப்பட்டி
  • கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி[1]
  • கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, மின்னாம்பள்ளி
  • சிறீ தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, வாழப்பாடி
  • சேலம் பாலிடெக்னிக் கல்லூரி, பனமரத்துப்பட்டி
  • தென்னிந்திய திருச்சபை பாலிடெக்னிக் கல்லூரி (CSI) ஏற்காடு சாலை, சேலம்.[2]
  • முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரி
  • மைசூரி பாலிடெக்னிக் கல்லூரி, காக்காபாளையம்

பொறியியல் கல்லூரிகள்

  • அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம்
  • அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி
  • எஸ்.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • ஏ.வி.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி[3]
  • ஏ.வி.எஸ் பொறியியல் கல்லூரி[4]
  • கணேஷ் பொறியியல் கல்லூரி
  • காவேரி பொறியியல் கல்லூரி
  • கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
  • சிறீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சங்ககிரி
  • சிறீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சங்ககிரி
  • சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம்
  • தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஆத்தூர்
  • திராஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி, ஓமலூர்
  • நரசுஸ் சாரதி தொழில்நுட்பக் கல்லூரி, பூசாரிப்பட்டி
  • நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரி, காக்காபாளையம்
  • பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
  • மகேந்திரா பொறியியல் கல்லூரி, மின்னம்பள்ளி
  • ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரி
  • வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரி
  • விநாயகா மிசன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி
  • விவேகானந்தா பொறியியல் கல்லூரி

மருத்துவக் கல்லூரிகள்

  • அரசினர் செவிலியர் கல்லூரி, சேலம்
  • அரசினர் மருத்துவக்கல்லூரி, சேலம்
  • அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி
  • அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி
  • அதாமா அக்குபஞ்சர் பயிற்சி நிறுவனம்
  • சிறீ பரணி செவிலியர் கல்லூரி
  • விநாயகா மிசன் அன்னபூர்ணா செவிலியர் கல்லூரி
  • விநாயகா மிசன் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • விநாயகா மிசன் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி
  • விநாயகா மிசன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரி
  • விநாயகா மிசன் பார்மசி கல்லூரி
  • விநாயகா மிசன் பிசியோதரபி கல்லூரி

மேற்கோள்கள்

  1. "The Kongu Polytechnic College,Mallur, Salem – 636 203". Thekongucollege.org. 2012-03-13. Retrieved 2013-05-14.
  2. "The CSI Polytechnic College,Hasthampatty, Salem – 636 007". csiptc.org. 2014-12-05. Archived from the original on 2014-12-10. Retrieved 2014-12-05.
  3. "AVS College of Technology". Archived from the original on 2015-10-14. Retrieved 2015-10-13.
  4. AVS Engineering College
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya