மக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் இது ஒரு மக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் ஆகும். சார்பு மண்டலங்களினதும் அங்கீகாரம் பெறாத பகுதிகளினதும் தலைநகர்கள் சாய்வு எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
பட்டியல்
பெய்ஜிங் , சீனா
புது தில்லி, இந்தியா
தோக்கியோ, சப்பான்
ஜகார்த்தா , இந்தோனேசியா
லிமா, பெரு
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
பெர்லின், செருமனி
பிராசிலியா, பிராசில்
லுவாண்டா , அங்கோலா
பிரிட்டோரியா , தென் ஆபிரிக்கா
பாரிசு, பிரான்சு
வார்சா, போலந்து
குவைத் நகரம், குவைத்
பிரசெல்சு, பெல்ஜியம் & ஐரோப்பிய ஒன்றியத் தலைநகர்
ஒட்டாவா, கனடா
ஸ்டாக்ஹோம் , சுவீடன்
எருசலேம் , இசுரேல் & பாலத்தீனம்
கிங்சுடன், யமைக்கா
(வாசிங்டன்) கொலம்பியா மாவட்டம், ஐக்கிய அமெரிக்கா
அசுன்சியோன் , பராகுவே
தாலின் , எசுடோனியா
நிகோசியா, சைப்பிரசு
தரம்
நாடு/பகுதி
தலைநகர்
மக்கள் தொகை
ஆண்டு
Percent of Population
1
சீனா
பெய்ஜிங்
2,06,93,000 [ 1]
2012
1.52%
2
இந்தியா
புது தில்லி
1,67,87,949 [ 2]
2014
0.90%
3
சப்பான்
தோக்கியோ
1,31,89,000 [ 3]
2011
10.32%
4
பிலிப்பீன்சு
மணிலா
1,28,77,253 [ 4]
2015
12.44%
5
உருசியா
மாஸ்கோ
1,15,41,000 [ 5]
2011
8.07%
6
எகிப்து
கெய்ரோ
1,02,30,350
2012
11.10%
7
இந்தோனேசியா
ஜகார்த்தா
1,01,87,595 [ 6]
2011
4.18%
8
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
கின்ஷாசா
1,01,25,000 [ 7]
2012
12.30%
9
தென் கொரியா
சியோல்
99,89,795 [ 8]
2015
20.47%
10
வங்காளதேசம்
டாக்கா
89,06,000 [ 9]
2011
5.56%
11
மெக்சிக்கோ
மெக்சிக்கோ நகரம்
88,51,080 [ 10]
2010
7.51%
12
ஈரான்
தெகுரான்
88,46,782
2014
9.91%
13
ஐக்கிய இராச்சியம்
இலண்டன்
86,30,100 [ 11]
2015
7.32%
14
பெரு
லிமா
84,81,415 [ 12]
2012
28.29%
15
தாய்லாந்து
பேங்காக்
82,49,117 [ 13]
2010
12.42%
16
கொலம்பியா
பொகோட்டா
76,13,303 [ 14]
2011
16.17%
17
வியட்நாம்
ஹனோய்
75,87,800 [ 15]
2014
8.22%
18
ஆங்காங் (சீனா )
ஆங்காங்
72,98,600 [ 16]
2015
---
19
ஈராக்
பகுதாது
72,16,040 [ 17]
21.59%
20
சிங்கப்பூர்
சிங்கப்பூர்
55,35,000 [ 18]
2015
---
21
துருக்கி
அங்காரா
51,50,072
2014
6.72%
22
சிலி
சான்ட்டியேகோ
50,84,038 [ 19]
2012
29.12%
23
சவூதி அரேபியா
ரியாத்
48,78,723 [ 20]
2009
18.20%
24
செருமனி
பெர்லின்
35,20,000 [ 21]
2012
4.38%
25
சிரியா
திமிஷ்கு
35,00,000
15.32%
26
எசுப்பானியா
மத்ரித்
32,33,527 [ 22]
2012
6.84%
27
வட கொரியா
பியொங்யாங்
31,44,005
12.63%
28
ஆப்கானித்தான்
காபூல்
31,40,853
10.28%
29
கென்யா
நைரோபி
31,38,369
2010
7.67%
30
கிரேக்க நாடு
ஏதென்ஸ்
30,90,508
28.02%
31
எதியோப்பியா
அடிஸ் அபாபா
30,40,740 [ 23]
2012
3.31%
32
அர்கெந்தீனா
புவெனஸ் ஐரிஸ்
28,91,082 [ 24]
2010
7.16%
33
இத்தாலி
உரோம்
28,68,104 [ 25]
2014
4.72%
34
உக்ரைன்
கீவ்
28,47,200 [ 26]
2013
6.26%
35
கமரூன்
யாவுண்டே
27,65,568 [ 27]
2015
11.65%
36
சீனக் குடியரசு
தாய்பெய்
26,86,516 [ 28]
2013
11.53%
37
பிரேசில்
பிரசிலியா
26,48,532 [ 29]
2012
1.33%
38
யோர்தான்
அம்மான்
26,00,603
40.26%
39
அங்கோலா
லுவாண்டா
24,53,779
11.43%
40
தென்னாப்பிரிக்கா
பிரிட்டோரியா
23,45,908
4.43%
41
பிரான்சு
பாரிஸ்
22,41,346 [ 30]
2014
3.38%
42
உஸ்பெகிஸ்தான்
தாஷ்கந்து
22,07,850
7.30%
43
அசர்பைஜான்
பக்கூ
22,04,200 [ 31]
2015
22.96%
44
சுவீடன்
ஸ்டாக்ஹோம்
9,25,934 [ 32]
2014
22.33%
45
கியூபா
அவானா
21,35,498 [ 33]
2010
18.93%
46
கம்போடியா
புனோம் பென்
20,11,725
13.29%
47
உருமேனியா
புக்கரெஸ்ட்
19,42,254 [ 34]
9.73%
48
வெனிசுவேலா
கரகஸ்
18,38,939
6.05%
49
மொரோக்கோ
ரபாத்
17,89,635
5.42%
50
ஆஸ்திரியா
வியன்னா
17,49,673 [ 35]
2013
20.65%
51
சூடான்
கர்த்தூம்
17,40,661
4.59%
52
அங்கேரி
புடாபெஸ்ட்
17,29,040 [ 36]
2011
17.34%
53
போலந்து
வார்சாவா
17,11,324 [ 37]
2012
4.42%
54
பெலருஸ்
மின்ஸ்க்
17,02,061
17.98%
55
உகாண்டா
கம்பாலா
16,59,600
4.42%
56
கானா
அக்ரா
16,40,507
6.33%
57
மடகாசுகர்
அண்டனானரீவோ
16,13,375 [ 38] [நம்பகத்தகுந்த மேற்கோள்? ]
7.04%
58
லெபனான்
பெய்ரூத்
15,74,387
35.25%
59
அல்ஜீரியா
அல்ஜியர்ஸ்
15,18,083
3.87%
60
எக்குவடோர்
கித்தோ
15,04,991
9.65%
61
சிம்பாப்வே
ஹராரே
14,87,028
10.51%
62
கத்தார்
தோகா
14,50,000
66.85%
63
யேமன்
சனா
14,31,649
5.87%
64
கினியா
கொனாக்ரி
13,99,981
11.91%
65
மலேசியா
கோலாலம்பூர்
13,81,830
4.65%
66
உருகுவை
மொண்டேவீடியோ
13,69,797
40.21%
67
சாம்பியா
லுசாக்கா
13,31,254
9.16%
68
மாலி
பமாக்கோ
12,89,626
8.43%
69
செக் குடியரசு
பிராகா
12,41,664 [ 39]
2011
11.83%
70
எயிட்டி
போர்ட்-ஓ-பிரின்ஸ்
12,35,227
11.97%
71
லிபியா
திரிப்பொலி
11,84,045
19.09%
72
குவைத்
குவைத் நகரம்
11,71,880
34.78%
73
செர்பியா
பெல்கிறேட்
11,54,589
16.12%
74
டொமினிக்கன் குடியரசு
சான்டோ டொமிங்கோ
11,11,838 [ 40]
2010
11.10%
75
சோமாலியா
முக்தீசூ
10,97,133
10.45%
76
பல்கேரியா
சோஃவியா
10,90,295
15.02%
77
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
பிராசவில்லி
10,88,044
1.61%
78
பெல்ஜியம்
பிரசெல்சு
10,80,790 [ 41]
9.65%
79
ஆர்மீனியா
யெரெவான்
10,80,487 [ 38] [நம்பகத்தகுந்த மேற்கோள்? ]
36.29%
80
மொசாம்பிக்
மபூட்டோ
10,76,689
4.17%
81
சியேரா லியோனி
பிரீடவுன்
10,70,200
17.57%
82
அயர்லாந்து
டப்லின்
10,45,769
22.76%
83
சியார்சியா
திபிலீசி
10,44,993
23.34%
84
செனிகல்
டக்கார்
10,30,594
7.29%
85
குவாத்தமாலா
குவாத்தமாலா நகரம்
10,22,000
2001
8.90%
86
லைபீரியா
மொன்றோவியா
10,10,970
23.54%
87
புர்க்கினா பாசோ
வாகடூகு
10,05,231
5.94%
88
நேபாளம்
காட்மாண்டு
10,03,285
2011[ 42]
3.69%
89
பாக்கித்தான்
இஸ்லாமாபாத்
9,55,629
0.48%
90
நிக்கராகுவா
மனாகுவா
9,26,883
15.24%
91
மியான்மர்
நைப்பியிதோ [ 43]
9,25,000 [ 44]
1.74%
92
மங்கோலியா
உலான் பத்தூர்
9,07,802
31.98%
93
மலாவி
லிலொங்வே
9,02,388
5.52%
94
கனடா
ஒட்டாவா
8,98,150 [ 45]
2.55%
95
பொலிவியா
லா பாஸ்
8,77,363
8.22%
96
கிர்கிசுத்தான்
பிசுக்கெக்
8,43,240
14.74%
97
கசக்கஸ்தான்
அஸ்தானா
8,35,153
2014
4.79%
98
டோகோ
லோமே
8,24,738
12.10%
99
பனாமா
பனாமா நகரம்
8,13,097
21.04%
100
நெதர்லாந்து
ஆம்ஸ்டர்டம்
8,10,909 [ 46]
4.83%
101
குரோவாசியா
சாகிரேப்
8,04,200 [ 47]
18.91%
102
ஓமான்
மஸ்கத்
7,97,000 [ 48]
21.94%
103
நைஜர்
நியாமி
7,94,814 [ 46]
4.46%
104
மல்தோவா
சிஷினோ
7,94,800 [ 49]
22.33%
105
இசுரேல்
எருசலேம் [ 50]
7,80,200 [ 51]
9.68%
106
நைஜீரியா
அபுஜா
7,78,567
[ 52]
0.45%
107
அல்பேனியா
டிரானா
7,63,634
27.53%
108
தூனிசியா
தூனிஸ்
7,67,629
7.05%
109
துருக்மெனிஸ்தான்
அசுகாபாத்
7,63,537
14.57%
110
சாட்
நிஜாமீனா
7,51,288
5.86%
111
ஒண்டுராசு
டெகுசிகல்பா
7,35,982
9.09%
112
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
பாங்கி
7,31,548
14.79%
113
மூரித்தானியா
நுவாக்சூத்
7,19,167
18.49%
114
ருவாண்டா
கிகாலி
7,18,414
6.10%
115
லாத்வியா
ரீகா
7,13,016
35.42%
116
ஜமேக்கா
கிங்ஸ்டன்
7,01,063
25.82%
117
மாக்கடோனியக் குடியரசு
ஸ்கோப்ஜே
6,68,518 [ 53]
24.70%
118
ஐக்கிய அமெரிக்கா
வாசிங்டன், டி. சி.
6,58,893
2014
0.21%
119
நோர்வே
ஒசுலோ
6,45,701 [ 54]
2013
12.70%
120
பின்லாந்து
எல்சிங்கி
5,96,661 [ 55]
10.97%
121
ஐக்கிய அரபு அமீரகம்
அபுதாபி (நகரம்)
5,85,097 [ 56]
6.27%
122
தஜிகிஸ்தான்
துசான்பே
5,82,496
7.10%
123
போர்த்துகல்
லிஸ்பன்
5,64,657
5.40%
124
டென்மார்க்
கோபனாவன்
5,62,253
10.02%
125
லித்துவேனியா
வில்னியஸ்
5,56,723
18.83%
126
காபொன்
லிப்ரவில்
5,56,425
33.28%
127
எரித்திரியா
அஸ்மாரா
12,58,001
5.20%
128
எல் சல்வடோர
சான் சல்வடோர்
5,21,366
8.22%
129
பரகுவை
அசுன்சியோன்
5,20,722
7.66%
130
மக்காவு (சீனா )
மக்காவு
5,20,400 [ 57]
131
இசுக்காட்லாந்து
எடின்பரோ
4,92,680
132
சீபூத்தீ
சீபூத்தீ (நகரம்)
4,75,332
54.45%
133
ஐவரி கோஸ்ட்
யாமூசூக்ரோ
4,54,929
2.24%
134
கினி-பிசாவு
பிசாவு
4,52,640
26.56%
135
எசுத்தோனியா
தாலின்
4,40,206 [ 58]
33.22%
136
சிலவாக்கியா
பிராத்திஸ்லாவா
4,24,207
7.84%
137
புவேர்ட்டோ ரிக்கோ (அமெரிக்க ஐக்கிய நாடு )
சான் வான்
4,21,356
138
நியூசிலாந்து
வெலிங்டன், நியூசிலாந்து
3,98,300
2015வார்ப்புரு:NZ population data
8.66%
139
புருண்டி
புசும்புரா
3,84,461 [ 59]
3.78%
140
பொசுனியா எர்செகோவினா
சாரயேவோ
3,83,604
10.02%
141
தெற்கு சூடான்
யூபா
3,72,410
3.30%
141
ஆத்திரேலியா
கான்பரா
3,54,644 [ 60]
1.53%
143
கோஸ்ட்டா ரிக்கா
சான் ஹொசே
3,28,195
6.74%
144
பப்புவா நியூ கினி
மார்சுபி துறைமுகம்
2,99,396 [ 61] [நம்பகத்தகுந்த மேற்கோள்? ]
4.09%
145
லாவோஸ்
வியஞ்சான்
2,87,579
4.25%
146
தன்சானியா
டொடோமா
2,87,200
2002 est.[ 62]
0.80%
147
லெசோத்தோ
மசேரு
2,67,652 [ 61]
12.91%
148
சைப்பிரசு
நிக்கோசியா (தெற்கு)
2,70,000
late 2004[ 63]
26.57%
149
சுலோவீனியா
லியுப்லியானா
2,80,140
13.60%
150
சுரிநாம்
பரமாரிபோ
2,54,147
47.13%
151
நமீபியா
விந்தோக்
2,52,721
10.97%
152
பஹமாஸ்
நேசோ
2,48,948
65.97%
153
போட்சுவானா
காபரோனி
2,25,656 [ 64]
11.17%
154
பெனின்
போர்டோ நோவோ
2,23,552
[ 65]
2.17%
155
கொசோவோ
பிரிஸ்டினா
1,98,214
---
156
சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
அல்-உயூன் (claimed) தீபாரீத்தீ (factual)
1,94,668 3,000 [ 66]
2009
---
157
திரான்சுனிஸ்திரியா
திரசுப்போல்
1,59,163
---
158
மொரிசியசு
போர்ட் லூயிஸ்
1,47,251 [ 67]
12.28%
159
மொண்டெனேகுரோ
பத்கரீத்சா
1,41,854
22.83%
160
பகுரைன்
மனாமா
1,40,616
10.56%
161
கயானா
ஜோர்ஜ்டவுண்
1,34,599
16.83%
162
கேப் வர்டி
பிரையா
1,25,464
25.15%
163
சுவிட்சர்லாந்து
பேர்ன் (நடைமுறைப்படி )
1,21,631
[ 68]
1.51%
164
இலங்கை
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
1,18,556 [ 69]
0.58%
165
ஐசுலாந்து
ரெய்க்யவிக்
1,15,000 [ 70]
35.60%
166
பார்படோசு
பிரிஜ்டவுண்
1,10,000
39.06%
167
மாலைத்தீவுகள்
மாலே
1,03,693
30.05%
168
பூட்டான்
திம்பு
1,01,259 [ 69]
13.43%
169
எக்குவடோரியல் கினி
மலாபோ
1,00,677 [ 71]
13.30%
170
நியூ கலிடோனியா (பிரான்சு )
நூமியா
89,207 [ 72]
---
171
வடக்கு சைப்பிரசு
நிக்கோசியா (வடக்கு)
84,893
---
172
பிஜி
சுவா (பிஜி)
84,410 [ 72]
9.58%
173
சுவாசிலாந்து
இம்பபான்
81,594
6.53%
174
லக்சம்பர்க்
லக்சம்பர்க்
76,420 [ 73]
14.07%
175
செயிண்ட். லூசியா
காஸ்ட்ரீஸ்
70,000 [ 74]
38.40%
176
வடக்கு மரியானா தீவுகள் (அமெரிக்க ஐக்கிய நாடு )
சைப்பேன்
62,392 (2000)[ 75]
---
177
கொமொரோசு
மூறூனீ
60,200
8.19%
178
சொலமன் தீவுகள்
ஓனியாரா
59,288 [ 72]
10.56%
179
கிழக்குத் திமோர்
டிலி
59,069
5.01%
180
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
சாவோ தொமே
56,166
29.10%
181
அமெரிக்க சமோவா (அமெரிக்க ஐக்கிய நாடு )
பாகோ பாகோ
52,000 (2003)[ 76]
---
182
டிரினிடாட் மற்றும் டொபாகோ
போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
50,479
3.76%
183
அர்த்சாக் குடியரசு
எசுடெபானெகெத்
49,986
---
184
குராசோ (நெதர்லாந்து இராச்சியம் )
வில்லெம்ஸ்டாடு
49,885 [ 77]
---
185
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
கிங்சுடவுன்
40,020
36.59%
186
சமோவா
ஆப்பியா
39,813 [ 78]
20.91%
187
வனுவாட்டு
போர்ட் விலா
38,000 [ 79]
15.03%
188
மொனாகோ
மொனாக்கோ
35,986 (2011 est.)[ 80]
---
189
கம்பியா
பஞ்சுல்
34,828
1.88%
190
கிரிபட்டி
தரவா
30,000 [ 81]
29.31%
191
அரூபா (நெதர்லாந்து இராச்சியம் )
ஒரானியெசுத்தாடு
29,998 [ 82]
---
192
சீசெல்சு
விக்டோரியா, சீசெல்சு
29,298
32.86%
193
கிப்ரல்டார் (ஐக்கிய இராச்சியம் )
ஜிப்ரால்ட்டர்
29,286
---
194
யேர்சி (ஐக்கிய இராச்சியம் )
செயின்ட் எலியெர்
28,380
---
195
புரூணை
பண்டர் செரி பெகாவான்
28,135
6.73%
196
கேமன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் )
ஜார்ஜ் டவுன்
26,798
---
197
மாண் தீவு (ஐக்கிய இராச்சியம் )
டக்லசு
26,600
---
198
பிரெஞ்சு பொலினீசியா (பிரான்சு )
பப்பேத்தே
26,200 [ 83]
---
199
மேற்குக் கரை (இசுரேல் /பலத்தீன தேசிய ஆணையம் )
ரம்லா (நடைமுறைப்படி )
25,500 [ 84]
---
200
மார்சல் தீவுகள்
மாசூரோ
25,400
48.26%
201
அந்தோரா
அந்தோரா லா வேலா
22,884
28.89%
202
அன்டிகுவா பர்புடா
சென் ஜோன்ஸ்
22,679 [ 85]
25.20
203
தொங்கா
நுக்கு'அலோபா
22,400
21.27%
204
பரோயே தீவுகள் (டென்மார்க் )
டோர்சான்
18,573 [ 86]
---
205
குயெர்ன்சி (ஐக்கிய இராச்சியம் )
சென். பீட்டர் போர்ட்
16,701
---
206
பெலீசு
பெல்மோப்பான்
16,451 [ 87]
4.96%
207
கிறீன்லாந்து (டென்மார்க் )
நூக்
15,469
---
208
டொமினிக்கா
உறொசோ
14,847 [ 88]
20.62%
209
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
பாசெட்டெரே
13,043
24.07%
210
ஓலந்து தீவுகள் (பின்லாந்து )
மரீயாகாமன்
11,296 [ 55]
---
211
அமெரிக்க கன்னித் தீவுகள் (அமெரிக்க ஐக்கிய நாடு )
சார்லொட் அமாலீ
10,817
---
212
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
பலிகீர்
9,900
9.56%
213
பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் )
ரோடு டவுன்
9,400
---
214
கிரெனடா
செயிண்ட். ஜோர்ஜ்ஸ், கிரெனடா
7,500
7.08%
215
மால்ட்டா
வல்லெட்டா
6,675 [ 89]
2013
1.58%
216
செயிண்ட் பார்த்தலெமி (பிரான்சு )
குசுதாவியா
6,000
---
217
செயிண்ட் மார்டின் (பிரான்சு )
மரிகாட்
5,700
---
218
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (பிரான்சு )
செயிண்ட் பியேர்
5,509
---
219
குக் தீவுகள் (நியூசிலாந்து )
அவாருவா
5,445
---
220
லீக்கின்ஸ்டைன்
வாதூசு
5,248
14.21%
221
சான் மரீனோ
செயின்ட் மரினோ நகரம்
4,493
---
222
துவாலு
புனாபுட்டி
4,492
45.48%
223
துர்கசு கைகோசு தீவுகள் (ஐக்கிய இராச்சியம் )
காக்பேர்ண் நகரம்
3,700
---
224
போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம் )
இசுடான்லி
2,115 [ 90]
---
225
சுவல்பார்டு (நோர்வே )
லாங்யியர்பியன்
2,075
---
226
கிறிசுத்துமசு தீவுகள் (ஆத்திரேலியா )
பிளையிங் பிஷ் கோவ்
1,493 [ 91]
---
227
சின்டு மார்தின் (நெதர்லாந்து இராச்சியம் )
பிலிப்சுபர்கு
1,338
---
228
வலிசும் புட்டூனாவும் (பிரான்சு )
மாதா-உது
1,191
---
229
அங்கியுலா (ஐக்கிய இராச்சியம் )
தி வேல்லி
1,169
---
230
நவூரு
யாரென் (நடைமுறைப்படி )
1,100 [ 92]
10.91%
231
குவாம் (அமெரிக்க ஐக்கிய நாடு )
அகாத்ன
1,100
---
232
மொன்செராட்
(ஐக்கிய இராச்சியம் ) || பிராதெ (நடைமுறைப்படி ) || 391 ||
---
233
பெர்முடா (ஐக்கிய இராச்சியம் )
ஆமில்டன்
1,010
---
234
நோர்போக் தீவு (ஆத்திரேலியா )
கிங்சுடன்
880 [ 93]
---
235
வத்திக்கான் நகர்
வத்திக்கான் நகர் (நகர அரசு )
826 (2009 est.)[ 94]
---
236
செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா (ஐக்கிய இராச்சியம் )
ஜேம்ஸ்டவுன்
714
---
237
நியுவே (NZ )
அலோஃபி
616
---
238
டோக்கெலாவ் (நியூசிலாந்து )
Atafu
524
---
239
பலாவு
கெருல்மூடு
391
1.87%
240
கொக்கோசு (கீலிங்) தீவுகள் (ஆத்திரேலியா )
மேற்குத் தீவு
120
---
241
பிட்கன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் )
ஆடம்ஸ்டவுன்
56
---
242
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் )
கிங் எட்வர்டு பாய்ன்ட்
18
---
மேலும் காண்க
உசாத்துணை
↑ "10 Things to know about BEIJING" (PDF) . UNESCO. Retrieved 24 June 2013 .
↑ name=2011city>"Cities having population 1 lakh and above" (PDF) . censusindia . The Registrar General & Census Commissioner, India. Retrieved 18 September 2011 .
↑ "Overview of Tokyo. Tokyo's History, Geography, and Population" . Tokyo Metropolitan Government. Archived from the original on 8 ஜூலை 2006. Retrieved 21 December 2012 .
↑ "2010 Census of Population and Housing: National Capital Region" (PDF) . Philippine Statistics Authority . Archived from the original (PDF) on 14 நவம்பர் 2013. Retrieved 10 August 2013 .
↑ "Russia 2012 Statistical Pocketbook" (PDF) . Federal State Statistics Service (Rosstat). p. 5. Archived from the original (PDF) on 29 ஜூன் 2020. Retrieved 21 December 2012 .
↑ "Jumlah Penduduk Provinsi DKI Jakarta" (in Indonesian). Dinas Kependudukan dan Catatan Sipil Provinsi DKI Jakarta. Archived from the original on 26 ஜூன் 2013. Retrieved 21 December 2012 . CS1 maint: unrecognized language (link )
↑ "DemographiaWorld Urban Areas – 8th Annual Edition" (PDF) . Demographia . April 2012. Retrieved 25 June 2012 .
↑ "Seoul Statistics" . Seoul Metropolitan Government. Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 3 December 2015 .
↑ "Population & Housing Census-2011" (PDF) . Bangladesh Bureau of Statistics . p. 41. Archived from the original (PDF) on 8 டிசம்பர் 2015. Retrieved 20 October 2015 .
↑ "Censo de Población y Vivienda: Distrito Federal" (in Spanish). Instituto Nacional de Estadística y Geografía (INEGI). Retrieved 21 December 2012 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "Population Growth in London, 1939–2015" . London Datastore . Greater London Authority. Archived from the original on 19 பிப்ரவரி 2015. Retrieved 7 July 2015 . ;
↑ "Estado de la población peruana 2012" (PDF) (in Spanish). INEI – Instituto Nacional de Estadística e Informática. Archived from the original (PDF) on 12 ஜூலை 2015. Retrieved 16 May 2013 . CS1 maint: unrecognized language (link )
↑ "Table 1: Number of population and sex ratio (males per 100 females) by region, province and area" (PDF) . National Statistics Office of the Kingdom of Thailand. Archived from the original (PDF) on 1 மே 2016. Retrieved 21 December 2012 .
↑ "Reloj de Poblacion" (in Spanish). secretaria distrital de planeacion (SDP). Archived from the original on 25 டிசம்பர் 2018. Retrieved 21 December 2012 . CS1 maint: unrecognized language (link )
↑ VnExpress – Ha Noi co 3,4 trieu nguoi Also aligns with who.int figure.
↑ "Hong Kong Statistics" . Census and Statistics Department. The Government of the Hong Kong Special Administrative Region. Retrieved 4 December 2015 .
↑ Estimates of total population differ substantially. The பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் gives a 2001 population of 4,950,000, the 2006 Lancet Report states a population of 7,216,040 in 2011.
↑ "Population & Land Area (Mid-Year Estimates)" . Statistics Singapore . Archived from the original on 29 நவம்பர் 2015. Retrieved 4 December 2015 .
↑ "Santiago: Población total estimada al 30 de Junio, por sexo. 1990–2020" (in Spanish). Instituto Nacional de Estadística de Chile (INE). Retrieved 5 January 2013 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "ArRiyadh Urban Indicators 2009 / 1430 H" . Ar-Riyadh Development Authority. 24 September 2012. Archived from the original on 7 ஆகஸ்ட் 2016. Retrieved 22 December 2012 .
↑ "Population – Berlin" . Federal Statistical Office and the statistical Offices of the Länder. Archived from the original on 17 செப்டம்பர் 2016. Retrieved 5 January 2013 .
↑ "Madrid: Población por municipios y sexo" . Instituto Nacional de Estadística (INE). Archived from the original on 7 ஜனவரி 2013. Retrieved 5 January 2013 .
↑ "Population Size of Towns by Sex, Region, Zone and Wereda : July 2012" . Central Statistical Agency of Ethiopia. Archived from the original on 25 டிசம்பர் 2018. Retrieved 6 January 2013 .
↑ "Censo 2010. Resultados provisionales: cuadros y gráficos" (in Spanish). Instituto Nacional de Estadística y Censos (INDEC). Archived from the original on 20 டிசம்பர் 2010. Retrieved 5 January 2013 . CS1 maint: unrecognized language (link )
↑ "Demographic Balance for the year 2014 May (provisional data)" . Istat – Istituto Nazionale di Statistica. Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 21 November 2014 .
↑ "Соціально-економічне становище м.Києва: Січень–липень 2013 року" . Department of Statistics, Kiev City State Administration . July 2013. Archived from the original on 19 டிசம்பர் 2013. Retrieved 1 September 2013 .
↑ https://www.populationdata.net/pays/cameroun/
↑ "Demographic Overview" . Taipei City Government. Retrieved 4 December 2015 .
↑ "IBGE divulga as estimativas populacionais dos municípios em 2012" (in Portuguese). Instituto Brasileiro de Geografia e Estatística (IBGE). Retrieved 22 December 2012 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "Évolution de la population au 1er janvier 2014" . INSEE . Retrieved 4 December 2015 .
↑ Bölmə 2: Demoqrafik göstəricilər, səhifə 89. // Azərbaycanın Statistik Göstəriciləri 2015 (statistik məcmuə) . Müəllifi: Azərbaycan Respublikası Dövlət Statistika Komitəsi . Məcmuənin ümumi rəhbəri: Həmid Bağırov; Məcmuənin hazırlanması üçün məsul şəxs: Rafael Süleymanov. Bakı — 2015, 814 səhifə. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-86874-232-9 பிழையான ISBN
↑ "Befolkningsstatistik" . SCB. Retrieved 19 July 2014 .
↑ "Población por municipios y por ciento respecto a la provincia, en orden descendente, año 2010" (in Spanish). Oficina Nacional de Estadísticas (Cuba). Archived from the original on 26 டிசம்பர் 2018. Retrieved 2 January 2012 . CS1 maint: unrecognized language (link )
↑ "Largest Romanian cities in 2010" (in Romanian). evz.ro. August 28, 2011. Retrieved August 28, 2011 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "Bevölkerung zu Quartalsbeginn seit 2002 nach Bundesland" (in German). Statistik Austria. Retrieved 10 August 2013 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "Regional data – Budapest" . Hungarian Central Statistics Office. Retrieved 10 August 2013 .
↑ "Population in Poland. Size and Structure By Territorial Division" (PDF) . Central Statistics Office of Poland. 30 June 2012. Retrieved 10 August 2013 .
↑ 38.0 38.1 http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_01.html
↑ "Statistical Yearbook of Prague 2012: 4-1. Selected demographic data in the Capital City of Prague" . Czech Statistical Office. Retrieved 15 August 2013 .
↑ "Poblacion estimada y proyectada región provincia y municipio 2000–2010" (in Spanish). Oficina Nacional de Estadística (ONE). Retrieved 15 August 2013 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ Statistics Belgium; Population de droit par commune au 1 janvier 2008 (excel-file ) பரணிடப்பட்டது 2009-01-26 at the வந்தவழி இயந்திரம் Population of all municipalities in Belgium, as of 1 January 2008.
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF) . Archived from the original (PDF) on 2016-03-26. Retrieved 2016-11-18 .
↑ "Burma's new capital stages parade" . BBC News. 2006-03-27. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4848408.stm . பார்த்த நாள்: 2006-06-24 .
↑ "Business big in Myanmar capital" . FIN24 . 29 April 2007. Archived from the original on 14 மார்ச் 2020. Retrieved 2 January 2010 .
↑ City of Ottawa (2001–2010). "Population and Households (occupied dwellings) Estimates by Sub-Area, Year End 2008" . Archived from the original on 26 டிசம்பர் 2018. Retrieved 15 April 2010 .
↑ 46.0 46.1 http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_02.htm
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2008-09-10. Retrieved 2015-10-07 .
↑ http://population-of.com/en/Oman/06/Muscat/
↑ http://www.statistica.md/newsview.php?l=ro&idc=168&id=3719
↑ The Jerusalem Law states that "Jerusalem, complete and united, is the capital of Israel" and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and parliament . The ஐக்கிய நாடுகள் அவை and most countries do not accept the Jerusalem Law (see Kellerman 1993 , ப. 140) and maintain their embassies in other cities such as டெல் அவீவ் , Ramat Gan , and Herzliya (see the CIA Factbook பரணிடப்பட்டது 2016-05-27 at the வந்தவழி இயந்திரம் and Map of Israel ) The பலத்தீன தேசிய ஆணையம் sees கிழக்கு எருசலேம் as the capital of a future பலத்தீன் நாடு and the city's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see "Negotiating Jerusalem", University of Maryland பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம் ). See எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் for more information.
↑ "Population of Localities Numbering Above 1,000 Residents" (PDF) . Israel Central Bureau of Statistics . 2008-12-31. Retrieved 2009-06-03 .
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF) . Archived from the original (PDF) on 2007-07-04. Retrieved 2015-10-07 .
↑ 2002 census results in English and Macedonian (PDF)
↑ Statistisk Sentrabyrå 2014Q4 https://www.ssb.no/statistikkbanken/selectout/ShowTable.asp?FileformatId=2&Queryfile=201532325922714528369Rd1222Kv&PLanguage=0&MainTable=Rd1222Kv&potsize=1 [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ 55.0 55.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2012-08-01. Retrieved 2015-10-07 .
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_03.html
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2008-10-02. Retrieved 2015-10-07 .
↑ http://www.tallinn.ee/est/Tallinna-elanike-arv
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_04.html
↑ Australian Bureau of Statistics (22 April 2009). "3218.0 – Regional Population Growth, Australia, 2007–08 – Australian Capital Territory" . Retrieved 2 January 2010 .
↑ 61.0 61.1 http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_05.html
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2008-11-18. Retrieved 2015-10-07 .
↑ The press statement of Prime Minister Ferdi Sabit Soyer on the tentative results of 2006 population and housing census (5 May 2006)
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_06.html
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2017-08-11. Retrieved 2015-10-07 .
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2007-10-01. Retrieved 2015-10-07 .
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_09.html
↑ http://population-of.com/en/Switzerland/05/Bern/
↑ 69.0 69.1 http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_10.html
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2004-10-27. Retrieved 2015-10-07 .
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_11.html
↑ 72.0 72.1 72.2 http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_14.html
↑ http://www.answers.com/topic/luxembourg-city
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2008-12-10. Retrieved 2015-10-07 .
↑ Census Bureau Releases, Census 2000 Population Counts for the Commonwealth of the Northern Mariana Islands , July 3, 2001.
↑ "American Samoa at the MSN Encyclopedia" . Archived from the original on 2009-11-01. Retrieved 2015-10-07 .
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_21.html
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_23.html
↑ Port Vila – Vanuatu: An Overview
↑ Monaco பரணிடப்பட்டது 2009-03-11 at the வந்தவழி இயந்திரம் at the த வேர்ல்டு ஃபக்ட்புக்
↑ http://www.state.gov/r/pa/ei/bgn/1836.htm
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_25.html
↑ http://www.answers.com/topic/papeete
↑ Palestinian Central Bureau of Statistics [1] பரணிடப்பட்டது 2009-03-04 at the வந்தவழி இயந்திரம்
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_26.html
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_27.html
↑ Grønlands Statistik ; see especially this pdf .
↑ http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/2005_city_population_28.html
↑ "Estimated Population by Locality 31st March, 2013" (PDF) . Malta Government Gazette 19,094. Archived from the original (PDF) on 2014-07-14. Retrieved 3 January 2015 .
↑ "Falkland Islands Government" . Archived from the original on 2008-10-24. Retrieved 2015-10-07 .
↑ http://www.citycomparator.com/compare/104_flying_fish_cove_vs_264_santiago.html
↑ http://www.nationsencyclopedia.com/Asia-and-Oceania/Nauru-POPULATION.html
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2010-06-26. Retrieved 2015-10-07 .
↑ Holy See (Vatican City) பரணிடப்பட்டது 2016-06-19 at the வந்தவழி இயந்திரம் at the த வேர்ல்டு ஃபக்ட்புக்
நூல் விபரம்