அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை
வகைஅரசினர் மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1998
சார்புஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டையில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.[2][3]

வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்[4]

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

இயற்பியல்

வேதியியல்

வணிகவியல்

கணினிஅறிவியல்

புவியியல்

மனையியல்

முதுநிலைப் படிப்புகள்

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

இயற்பியல்

வேதியியல்

வணிகவியல்

மனையியல்

அமைவிடம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Icbse.com Colleges
  2. "அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2017-05-16. Retrieved 2017-04-04.
  3. Colleges In Tamilnadu
  4. "Government Arts College For Women, Nilakottai". Government Arts College For Women, Nilakottai.

வெளியிணைப்புகள்

இதனையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya