இராவல்பிண்டி

இராவல்பிண்டி
Rawalpindi
راولپنڈی
பெருநகர்
Country பாக்கித்தான்
பிராந்தியம்பஞ்சாப்
மாவட்டம்ராவல்பிண்டி மாவட்டம்
Autonomous towns8
ஒன்றியக் குழுக்கள்170
பரப்பளவு
 • மொத்தம்5,286 km2 (2,041 sq mi)
ஏற்றம்
508 m (1,667 ft)
மக்கள்தொகை
 (1998)
 • மொத்தம்14,06,214[1]
நேர வலயம்ஒசநே+5 (PKT)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (PKT)
இடக் குறியீடு051
இணையதளம்www.rawalpindi.gov.pk

இராவல்பிண்டி (Rawalpindi) என்பது பாகித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இராவல்பிண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாகும். நாட்டின் தலைநகரமான இசுலாமாபாத்துக்கு அருகில் இராவல்பிண்டி நகரமும் அமைந்துள்ளது, இவ்விரண்டு நகரங்களும் பாகித்தானின் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. வலுவான சமூக பொருளாதார இணைப்புகளால் இவ்விரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இராவல்பிண்டி பாக்கித்தானின் நான்காவது பெரிய நகரமாகும். [2] இசுலாமாபாத் இராவல்பிண்டி என்ற பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெருநகரப் பகுதியாகக் கருதப்படுகிறது.


மேற்கோள்கள்

  1. "Principal Cities of Pakistan". citypopulation.de. Retrieved December 16, 2013.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original (PDF) on 2018-12-25. Retrieved 2015-07-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya