எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்
![]() எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் (Twelfth Dynasty of Ancient Egypt - Dynasty XII) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சம் இரண்டாவது ஆகும். பிற வம்சங்கள் எகிப்தின் பதினொன்றாம் வம்சம், எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதிநான்காம் வம்சம் ஆகும். இவ்வம்ச மன்னர்கள் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1991 முதல் கிமு 1802 முடிய 189 ஆண்டுகள் ஆன்டனர்.[1] கிமு 1991-இல் இவ்வம்சத்தை நிறுவியவர் மன்னர் முதலாம் அமெனம்ஹத் ஆவார். ஆட்சியாளர்கள்இவ்வம்ச பார்வோன்களில் ஒரு இராணி சோபெக்னெபெரு ஆட்சியாளராக இருந்துள்ளார். இவ்வம்ச மன்னர்கள் தாங்கள் ஆட்சிபீடம் ஏறியவுடன், தங்கள் இறப்பிற்குப் பின்னர் தங்கள் உடலை அடக்கம் செய்தவதற்கான பிரமிடுகளை முன்னரே கட்டி வைத்துக் கொண்டனர். எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்ச பார்வோன்களில் முக்கியமானவர்கள்:[2]
![]() ![]() பண்டைய எகிப்திய இலக்கியம்![]() எகிப்தின் பனிரெண்டாம் வம்சத்தவர், எகிப்தை ஆண்ட பார்வோன்களை பெயர்களை பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் பல நமக்காக பாதுகாத்து வைத்தனர். பண்டைய எகிப்திய வம்சங்கள்பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia