எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினர் (Twenty-seventh Dynasty of Egypt or Dynasty XXVII, alternatively 27th Dynasty or Dynasty 27) ஆண்ட பிந்தைய கால எகிப்தைபாரசீகஅகாமனிசியப் பேரரசின் மேற்கு எல்லை மாகாணம் என்றும் அழைப்பர். (First Egyptian Satrapy)[8]இருபத்தி ஏழாவது வம்சத்தினர் கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட பாரசீகர்கள் ஆவார். இப்பாரசீக வம்ச பேரரசை, அமியுர்தயுஸ் எனும் எகிப்திய மன்னர் கிமு 404-இல் செய்த பெரும் மக்கள் புரட்சி மூலம் எகிப்தில் உள்ள பாரசீகர்களை விரட்டியடித்து, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தை நிறுவினார்.[9]
↑"Another seal, also from Egypt, shows a Persian king, his left hand grasping an Egyptian with an Egyptian hairdo (pschent), whom he thrusts through with his lance while holding four prisoners with a rope around their necks." Briant, Pierre (2002). From Cyrus to Alexander: A History of the Persian Empire (in ஆங்கிலம்). Eisenbrauns. p. 215. ISBN9781575061207.