கோணசீமா மாவட்டம்
கோணசீமா மாவட்டம் (Konaseema district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமலாபுரம் நகரம் ஆகும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அமலாபுரம், இராமச்சந்திராபுரம் மற்றும் கொத்தப்பேட்டை வருவாய்க் கோட்டகளைக் கொண்டு கொனசீமா மாவட்டம் 4 ஏப்ர்ல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2] 52,4011 வீடுகளும், சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட கோணசீமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17,19,093 ஆகும். அதில் ஆண்கள் 8,62,000 மற்றும் பெண்கள் 8,57,093 ஆக உள்ளனர். மாவட்ட நிர்வாகம்கொனசீமா மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 17 மண்டல்களையும், 316 வருவாய் கிராமங்களையும் கொண்டது. மேலும் அமலாபுரம் மாநகராட்சியும் கொண்டுள்ளது. மண்டல்கள்இம்மாவட்டத்தின் அமலாபுரம் வருவாய் கோட்டத்தில் 10 மண்டல்களும், இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டத்தில் 6 மண்டல்களும் கொண்டுள்ளது.
அரசியல்கொனசீமா மாவட்டம், அமலாபுரம் மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:[3]
இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia