ராயச்சோட்டி
ராயச்சோட்டி (Rayachoti also known as "Rachaveedu", "Rayachoty", and "Rajaveedu"), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கடப்பா ஒய்.எஸ்.ஆர். மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி மண்டலில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[2] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,452 குடும்பங்களும், 85 வார்டுகளும் கொண்ட ராயச்சோட்டி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 91,234 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 46,517 மற்றும் பெண்கள் 44,717 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.55% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.58% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 50.32%, இசுலாமியர் 49.09%, கிறித்தவர்கள் 0.43% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர்.[3] போக்குவரத்துராயச்சோட்டி நகரத்தின் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகள்:
மேற்கோள்கள்
. |
Portal di Ensiklopedia Dunia