சுங்கச்சாவடி (சென்னை)

 சுங்கச்சாவடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
சுங்கச்சாவடி (சென்னை)

சுங்கசாவடி (Tolgate /Tollgate ) என்பது இந்திய மாநகர் சென்னையின் ஒரு சுற்றுப் பகுதியாகும்.

திருவொற்றியூர் நகரின் அண்மையில் அமைந்துள்ள இப்பகுதி சென்னை நகரின் வடக்கு எல்லையை வரையறுக்கிறது.

பேருந்து முனையம்

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையம் சுங்கச்சாவடியில் அமைந்துள்ளது.[1] இதன் அருகாமையிலேயே தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை இருக்கிறது. இங்கிருந்து நகரின் பல பாகங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கீழ்வரும் அட்டவணையில் இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள்,அவற்றின் எண்கள், மற்றும் சேருமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

எண் சேருமிடம்
6A LSS பெசண்ட் நகர்
6E திருவான்மியூர்
6D LSS திருவான்மியூர்
4 LSS பெசன்ட் நகர்
8A பெரியார் நகர்
10A சைதாப்பேட்டை மேற்கு
32A LSS பட்டினப்பாக்கம்
56W மாதவரம்
56 Cut எண்ணூர்
56A Cut எண்ணூர்
56E மீஞ்சூர் புது முனையம்
159B கோயம்பேடு (C.M.B.T.)

மேற்கோள்கள்

  1. kannappan (2022-09-23). "திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம்: சீரமைக்க பயணிகள் கோரிக்கை". Dinakaran (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya