எர்ணாவூர்

எர்ணாவூர் (ஆங்கிலம்: Ernavoor) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமும்[1] மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 600057 ஆகும். இது வட சென்னையில் எண்ணூர் - மணலிக்கு இடையே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya